வணக்கம் HB. 😊 என்னை வதைத்திடும் நயனமே கதையின் கருத்து (பாகம் 2)
அழகான பதிவு. 😊 ஆனாலும் இந்த மித்ரன் ரொம்ப குசும்போ? யம்மாடியோ😳 வாய திறந்தாலே பொய் மேல பொய் தான். கமிஷ்னர் சார் அடிக்கி கிட்டே போறீங்களே. ஒரு வேல பொய் பேசுறதுல Ph.D வாங்குனவரோ?🤔 பாவம் அப்பா அப்பாவி, போலீஸ் ஆ இருந்தவரையே நம்ப வச்ச பாத்தியா அங்க நிக்குறீங்க கமிஷ்னர். 😜 அதான பார்த்தேன் எங்கடா கதையில் 2வது பாகமே வந்துட்டே இன்னும் யாரையும் போட்டு தள்ளல போலனு நினச்சு முடிக்கல அதுக்குள்ள பிரகாஷ் யை போட்டு தள்ளி சம்பவம் சிறப்பா செஞ்சாச்சு🤪🤪🤪 ஆமா அது என்ன கமிஷ்னர் சார் பேற இடமெல்லாம் ஆப்பா இருக்கு 🤔😳😁😁😁 தானா போய் சிக்கிக்குறாரே?😆 பாவம் தான் நீ அடுத்து என்ன ஏழரை யோ???🧐😤😁😜😜😜
மொத்தத்துல பதிவு செம. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் HB.☺️👍❤️💐