Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
இப்போதான் 3 யூடி சேர்த்து படிச்சேன். சூப்பர்

முதல் பார்வையிலே ரெளடி.
அவனது பள்ளி அறையிலே ஆன்சர் எழுதப் போகும் மாணவி அவள்,

அவள் மீதான காதலில் அவன்...

அடேய் பதினொன்னு படிக்கற பொண்ணை நிறுத்தி லவ் ப்ரோப்பஸ் பண்றீங்களாடா? அடி செருப்பாயா

பாரீ....

இங்கே பார் நீ....
Thank u ka
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
அந்த மேகலாவுக்கு அறிவே கிடையாதா? அவளோட அம்மா சரஸ்வதின்னு பெயரை வச்சுட்டு சனியன் மாதிரி பேசுது...

நீ உசுரோட இருக்கறதுக்குள்ள உன் மவளை கல்யாணம் பண்ணிக் கொடுன்னு

இன்னொருத்தி என்னன்னா, தம்பியை காரணம் காட்டி எழுதி வாங்கிட்டாளே சேம் சேம்...
இந்த மாதிரியெல்லாம் இப்போ நிறைய நடக்குதுக்கா...

நன்றிக்கா
 
Minnu

Active member
Messages
179
Reaction score
110
Points
43
Woww....🤩🤩🤩🤩semma intersting 🤩🤩🤩😍😍😍ennada mithu ipdi satunu thaali la ava kazhuthula potuta 🤣🤣🤣 police la maatakoodathunu ninachu avata vasama matitye da 😂😂 super akka ❤️ all the best 🤩
 
Vinolia Fernando

Active member
Messages
108
Reaction score
104
Points
43
Arambame amarkalam.....
Mithu ava un kitta maatinaala illa nee ava kita matiniya.... Kutty chutty mela ellam sathiyam pannurale nee eppadi nambama pogalam
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
Woww....🤩🤩🤩🤩semma intersting 🤩🤩🤩😍😍😍ennada mithu ipdi satunu thaali la ava kazhuthula potuta 🤣🤣🤣 police la maatakoodathunu ninachu avata vasama matitye da 😂😂 super akka ❤️ all the best 🤩
Thank u da
 
Preethi D

New member
Messages
23
Reaction score
22
Points
3
வணக்கம் HB. 😊 என்னை வதைத்திடும் நயனமே கதையின் கருத்து (பாகம் 2)

அழகான பதிவு. 😊 ஆனாலும் இந்த மித்ரன் ரொம்ப குசும்போ? யம்மாடியோ😳 வாய திறந்தாலே பொய் மேல பொய் தான். கமிஷ்னர் சார் அடிக்கி கிட்டே போறீங்களே. ஒரு வேல பொய் பேசுறதுல Ph.D வாங்குனவரோ?🤔 பாவம் அப்பா அப்பாவி, போலீஸ் ஆ இருந்தவரையே நம்ப வச்ச பாத்தியா அங்க நிக்குறீங்க கமிஷ்னர். 😜 அதான பார்த்தேன் எங்கடா கதையில் 2வது பாகமே வந்துட்டே இன்னும் யாரையும் போட்டு தள்ளல போலனு நினச்சு முடிக்கல அதுக்குள்ள பிரகாஷ் யை போட்டு தள்ளி சம்பவம் சிறப்பா செஞ்சாச்சு🤪🤪🤪 ஆமா அது என்ன கமிஷ்னர் சார் பேற இடமெல்லாம் ஆப்பா இருக்கு 🤔😳😁😁😁 தானா போய் சிக்கிக்குறாரே?😆 பாவம் தான் நீ அடுத்து என்ன ஏழரை யோ???🧐😤😁😜😜😜
மொத்தத்துல பதிவு செம. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் HB.☺️👍❤️💐
 
Thank u da... haha avanuku avane appu vetchikiran... nama enna pandrathu 🤷🤷 eeee police na idhlam sagacham thane da😜
 
New Threads

Top Bottom