Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

ஆரம்பத்தில் அதிரடியாக செயல்பட்ட தயாளனின் காதல் தென்றலாய் தாலாட்டியது💖💖..எனக்கு பிடிச்ச நரம்பியோட நிமிர்வும்,உறுதியும் செம்ம🔥🔥..இடையில புத்திக்கெட்டு போன தேவாங்கு மண்டையனோட காதலும்,குறும்பும்,கலாட்டாவும் அருமை❣️❣️❣️❣️❣️. எனக்கு உத்தமன் ரொம்ப பிடிச்ச ரோல் ஆனாலும் இவன் மேல் கோவம் இருக்கு🙂...தவறு செய்திருந்தபோதும் சிங்காரத்தின் மகள் மேலான நேசம் என்னை ஈர்த்தது👍..மாணிக்கத்தின் பாவக்கணக்கும் தீர்க்கப்பட்டது.. சுகுமாரன் மேல ஆரம்பத்துல வெறுப்பு இருந்தாலும்,பின்னாடி அவன் கலாட்டாவான பேச்சினால் மனசில நின்னுட்டான்🤩🤩..மதியரசி ரோல் நைஸ்..தேன்தமிழை என்ன சொல்லனு தெரியல..தங்கம்,பாரதி காதலிச்சதை தவிர எந்த தப்பும் பண்ணலையே😔😔😔.. குரோதத்தை வளர்த்த சாரதியின் முடிவும்,பொறாமை குணம் கொண்ட சேனாதியின் முடிவும் திருப்திகரமா இருந்துச்சு.. சுந்தர் அம்மாவோட பேச்சைக்கேட்டு கிடைத்த வாழ்க்கையை வாழத் தெரியாத முட்டாள்🙂🙂😕...அழகான கிராமத்து பேச்சு வழக்கு👌👌 கதாபாத்திரத் தேர்வுகள்👍👍 ஒவ்வொரு எபியோட கடைசில வர்ற கவிதைவரிகள் 👏👏👍... வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐💐
 
மிக்க நன்றிடாமா...😍😍😍😍
 
New Threads

Top Bottom