ஆரம்பம் சூப்பர் சிஸ்...நிலானி,ஹர்ஷாக்கு இடையிலே என்ன பிரச்சனைனு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கேன் சிஸ்..மயக்கமருந்து கொடுத்து நிலாவை அவன் இடத்துக்கு கொண்டு வந்துட்டான்..கூடவே கடையில் இருந்த dresses um serthu...kan mulichadhum harsha ku irukku...waiting for next epi sis
ஹர்ஷா❤️நிலானி... பெயரே சூப்பரா இருக்கு 🔥 அப்போ ஜோடி பொருத்தமும் அருமையா இருக்கும் போலயே😍😍😍 ஹர்ஷா உன் காதலியை நினைச்சுட்டே இப்படியா விழுந்து வாருவ..... உயிரு முக்கியம் பிகிலு..... உனக்கு ஒன்னுகிடக்க ஒன்னு ஆகிபோச்சுனா இந்த நிலானிபுள்ள ஆதர்ஜி யை பழிவாங்கிடும் 😜😜(சும்மாலொல்லலாய்க்கு 😀)......
அடடே நிலா காலைல வந்துச்சு.... அதுவும் அழகான பெண் நிலா 🥰🥰🥰 இரண்டு பேரும் இப்படி இரண்டு துருவத்தில இருக்கிற அளவுக்கு என்ன நடதிச்சு.... அவ என்ன ப்ராப்ளம் ல இருந்தப்போ இவன் ஹெல்ப் பண்ணாம இருந்தான்..... இன்ட்ரெஸ்டிங் சகி🤩🤩🤩🤩 மேகமலைக்கு டூர் போக போறோமா....நான் ரெடி... 😍😍😍😍😍
நிலாவை கடத்திட்டானா ஹர்ஷா 🥺🥺🥺 அதும் மயக்கமருந்து கொடுத்து... இதுக்கு முன்னாடியும் இதே மாதிரி பண்ணியிருக்கானோ🙄🙄🙄 பக்காவா ப்ளான் பண்ணி தான் பண்ணியிருக்கான்😜😜😜 இதுக்கு நிலா என்ன பண்ண போறாளோ அவனை..... இரண்டு பேருக்குள்ளாடி அப்படி என்னநடந்திச்சு.....
காத்திருக்கிறோம்....
கடந்தகாலம அறிய ஆவலாய் 🤩🤩🤩🤩
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.