vathsala raghavan
Well-known member
- Messages
- 108
- Reaction score
- 45
- Points
- 93
ஹப்பா எவ்வளவு ரசிக்கறீங்கன்னு உங்க கமென்ட் லே தெரியுது. நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட். தாத்தா உண்மையைதான் சொல்வார். அதுதான் எனக்கும் பயமா இருக்கு. பார்க்கலாம். இன்னைக்கு எபி வந்திடும் 😉😉😉 Thanks a lot ma 😍😍😍😍கௌதம் முடிவு எடுத்து விட்டான் . தாத்தா என்ன பேசினார்.நந்தா உயிரோடு இருப்பான் தாத்தா சொன்னாங்க . கௌதம் எதுவும் ஆகக்கூடாது.அவனும் சஞ்சனா வாழவேண்டும்.நந்தா இன்னும் திருந்தவில்லை முட்டாள் தடியன் அறிவுகெட்டவன் கேடுகெட்ட வன்.வளர்த்த பாசம் கூட இல்லை இவனுக்கு .அரக்கன்.