Azhagana padaipu thozhi😍பிறை நிலா
விரிசல்களுடன் கண்ணாடி
இலக்கில்லா பயணம்
உழைப்பில்லா வெற்றி
பொருள் இல்லா பிரார்த்தனை
முற்றுபெறாத கவிதை
இசை இல்லா பாடல்
உடைந்த இதயம்
சிதறிய கனவு
நிறைவேறா ஆசை
என்றுமே முழுமை அடையாது
அம்மா நீ இல்லா என் வாழ்வு போல !!
Nandrigal palla.. niraya ezhutha ungal oru pinootamae enaku ookam alikirathu 🥰Azhagana padaipu thozhi😍
மேலும் பல அழகிய படைப்புகள் படைத்திட வாழ்த்துக்கள்😍😍😍🤝Nandrigal palla.. niraya ezhutha ungal oru pinootamae enaku ookam alikirathu 🥰
நம்மை படைத்த இறைவன் அம்மாgod padaithathil miga siratha onru amma........ 👌 👌 👌![]()