Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

போகாதடி என் பெண்ணே! - Comments

எபி 17

தீயும் ஆராவும் உருவத்துல ஒரே மாதிரி இருக்காங்க..ரோகன் லேப்ல என்ன ஆராய்ச்சி பண்றான்??சந்தீப்,துருவால இவன் பாதிக்கப்பட்ருக்கானு தோணுது..ப்பா முத்துவேல்,சாந்தினி அவங்க காதல் வேற லெவல் 😍 😍 😍 😍 😍 ..முக்கியமா சாந்தினி ரோல் அருமை..ஆஷா எவ்ளோ வேதனை பட்ருக்கா..கட் அவுட்டைப் பார்த்தாலே எனக்கு புடிக்காது..ஜேம்ஸ் பாவம்..சரத்கிட்ட எல்லாமே ஆஷா ஷேர் பண்ணிட்டா..
 
செம தீ.புவி தீ செம் ஜோடி.அதி ஆரா கியூட் ஜோடி.விமி சூப்பர்.சந்தோஷ் கோபமாக அன்பை காட்டுகிறான்.விஷ்ணு அதி ஆரா லவ் தெரிந்து விட்டது சூப்பர்.கும்பல். நல்ல வைச்சு செய்யனும் புவி தீ.கொடூரமாக தண்டனை தரனும்.
 
Thanks dharshi sisy... Avan Enna panran avanukey therilla puriyavaikatha heroin varuvanga ka.. 😌😌 yes.. They did.. Akka.. 😁😁😁 sathini thana thee amma 😍😍😍 yes ka Enakum pidikathu.. 😖😖😖 Yaaaaa asha and sarth 😁😁😁 thanks Akka... Unga comment pakkama feeling tired 🙂🙂 now I am so happy.. 😁😁😁... I Ud a next episodes .. Padichitu sollunga. ❤❤❤
By x penny
 
செம தீ.புவி தீ செம் ஜோடி.அதி ஆரா கியூட் ஜோடி.விமி சூப்பர்.சந்தோஷ் கோபமாக அன்பை காட்டுகிறான்.விஷ்ணு அதி ஆரா லவ் தெரிந்து விட்டது சூப்பர்.கும்பல். நல்ல வைச்சு செய்யனும் புவி தீ.கொடூரமாக தண்டனை தரனும்.
Kalai akka.. . Thanks ❤❤😁😁 really.. Enaku ithu first story.. Ipadilam ketkum pothu.. Parakuramari iruku 🤩🤩🤩... Yes yes sandosh is a good brother ana Avan nalla manusan kidayathu.. Thiruthuvananu pakalam ka.... Kumbala thana avanugala thovachi kaya pottu oru valli paniyachii.. Fight try panirukan.. Pidicha sollunga.. Inimey vaika mattan 😁😁😁 last ah.. 😂😂

Thank you Akka.. By x penny 😍😍
 
விஷ்ணு செம.தீ செம சண்டை.புவியும் செம.விமி சரத் சூப்பர்.அதி பழைய செய்தியை கேட்டு என்ன செய்வான்.விஷ்ணு அன்பு செம.❤️❤️❤️❤️
 
New Threads

Top Bottom