Harini
Member
- Messages
- 41
- Reaction score
- 43
- Points
- 18
நீ என் மேல் கோபம் கொண்டது தவிர
வேறேதும் நினைவில் இல்லை
பேசும் குரல்கள் இல்லை
பேருந்தின் இரைச்சல் இல்லை
நடை பாதையில் தடை இல்லை
வீசும் காற்றில் சத்தம் இல்லை
வெகு தூரம் நடந்தபோதும் காலில் வலி இல்லை
இலக்கு இல்லாமல் என் பார்வை வெறித்திருந்தன
" ஏய் ' . . . . . .' ஓடாத "
உன் பெயர் கேட்ட திசை நோக்கி தனிச்சையாய் திரும்பினேன்
" விழ போற '. . . . . .' "
மறுபடியும் உன் பெயர் மட்டும் காதில் ஒலிக்கையில்
ஒரு சின்ன உருவம் என்னை மோதியது
என் புலன் திரும்பி கிடைத்தது போல் கண்களில் கண்ணீர் -
அவனை நோக்கி குனிந்தேன் !
"ஐயோ இடிச்சது வலிசுச்சா அழாத தடவினா சரியாகும் "
என் கண்களை வருடின பிஞ்சு விரல்கள்
அவன் இடித்தால் அழுகிறேன் என்ற எண்ணம்
பரிதவிக்கும் சிறு கண்கள் உன்னை நினைவூட்டின
நான் இல்லாமல் நீ தவிப்பது போல் ஒரு உணர்வு
"எனக்கு ஒன்னும் இல்லடா குட்டி "
அவன் அம்மாவிடம் அவனை தந்து விட்டு
நம் வீடு நோக்கி திரும்பினேன் நான்!