Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாயோனின் மலரோவியம் - Comments

Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
Devan magan than Adhiyan nu nenechen 🤭🤭🤭 thambi ya

Keerthy kku oru kidney ille. Varsha kku than oru kidney I guess. Keerthy idathula Varsha maatti iruppa… 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
Thank you so much ka ❤️❤️❤️❤️❤️
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
🙀🙀🙀🙀 nijamma ve nandini keerthi ya bali kodukuraaa? Oru akka ipdi iruka mudiyuma? This s very very shocking ma. 😢😢😢😢😢😢😢
அறியாத புள்ளை தெரியாமல் வேற வழி இல்லாமல் பண்ணுறாள் 😹
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
நந்தினி டூ மச்.மகியிடம் சொல்லி இருக்கலாம்.கீர்த்தி ஆபரேஷன் பண்ணிட்டாங்களா?. இல்லைன்னா வர்ஸ் மாட்டினாளா?.
அவன் கிட்ட சொன்னாலும்.. தேவன் நினைச்சிட்டா அதை முடிக்காமல் விட மாட்டான்.. அவனை தடுக்க ஒருதரால் தான் முடியும்
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
தேவன் மிரட்டியிருந்தாலும் அதில நந்தினியின் சுயநலமும் அடக்கம்..மடில உட்கார்ந்து அவளைப் பார்த்து சிரிச்ச அந்தக் குழந்தையை டூர்னு பொய் சொல்லி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ருக்கா நந்தினி:mad::mad:
உண்மை தான் சிஸ் ரொம்ப நன்றி 😻😻😻
 
Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, கீர்த்தி அக்கா மேல் வைத்த அன்பு நபிக்கைக்கு நந்தினி துரோகம் இளைத்து விட்டாள் பாவம் கீர்த்தி அவளுக்கு என்ன நடக்க போகுதுன்னு தெரியாமல் மருத்துவமனைக்கு ஏமாற்றி அழைத்து வந்தது தெரியாமல் இனி அடுத்து என்ன 🤭🤭🤭🌹🌹🌹🌹
 
Hanza

Member
Messages
64
Reaction score
60
Points
18
Ethe…. Nandini appavi ya???? Kola panniduwen nan sollitten….

Suyanalathin motha uruvam intha Nandini…. 😡😡😡😡😡
Chaik…. Ivalukku romba periya thandanai koduthe aaganum….. such a cheap fellow…..

sathyan ivalukku pannathu thappe ille…
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
அருமை 👌👌👌, கீர்த்தி அக்கா மேல் வைத்த அன்பு நபிக்கைக்கு நந்தினி துரோகம் இளைத்து விட்டாள் பாவம் கீர்த்தி அவளுக்கு என்ன நடக்க போகுதுன்னு தெரியாமல் மருத்துவமனைக்கு ஏமாற்றி அழைத்து வந்தது தெரியாமல் இனி அடுத்து என்ன 🤭🤭🤭🌹🌹🌹🌹
அடுத்து வர்ஷா& அதி மீட்டிங் தான்
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
Ethe…. Nandini appavi ya???? Kola panniduwen nan sollitten….

Suyanalathin motha uruvam intha Nandini…. 😡😡😡😡😡
Chaik…. Ivalukku romba periya thandanai koduthe aaganum….. such a cheap fellow…..

sathyan ivalukku pannathu thappe ille…
அறியாத பிள்ளை தெரியாமல் பண்ணிட்டாள் 😂😂😂
 
Latest posts

New Threads

Top Bottom