Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாய நிலா - Comments

ஷைலுமா நீ பீல் பண்ணது கனவில்ல நிஜம்🤪🤪🤪🤪🤪..அகிலா அண்ட் கிருஷ்ணா உரையாடல் சோ க்யூட்..ஷைலு பாவம்..பழனி அடிச்சிட்டாங்களா..எப்படியோ ஷைலு ஆகாஷ்க்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணியாச்சு...
 
அந்த வீடியோல இருந்தது ஆகாஷ் அல்லவா...ஆகாஷ் போல இன்னொருத்தனா...மனோ எதுக்கு ஷைலுவை வீடியோ எடுத்து ஆகாஷ்க்கு அனுப்புனான்...
 
ஆகாஷ் போல இருக்க இன்னொருத்தன் யாரு சிஸ்...ருத்ரா,வசீ,அக்னி part epo varum sis
 
அக்னி ருத்ரா விரும்ப ஆரம்பித்து விட்டாளா?. வசீ விரும்பும் மாயாவி அக்னி தானே.ஆகாஷ் உளறினது சூப்பர்.ருத்ரா சாந்தி விரும்புகிறான் அக்னி யை உயிர் என்கிறான் ருத்ரா வை புரிந்து கொள்ள முடியவில்லை.
 
ஷைலுமா நீ பீல் பண்ணது கனவில்ல நிஜம்🤪🤪🤪🤪🤪..அகிலா அண்ட் கிருஷ்ணா உரையாடல் சோ க்யூட்..ஷைலு பாவம்..பழனி அடிச்சிட்டாங்களா..எப்படியோ ஷைலு ஆகாஷ்க்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணியாச்சு...
😍
 
New Threads

Top Bottom