Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மொட்டுக்கள் - Comments

wow 🤩 akka story la yenaku pudichathe baby ya adopt pannathutha spr story akka❤️😍.....very nice smooth flow and friendship relations la spr ra erukku akka...👌👌👌😍

All the best akka........👍
 
wow 🤩 akka story la yenaku pudichathe baby ya adopt pannathutha spr story akka❤️😍.....very nice smooth flow and friendship relations la spr ra erukku akka...👌👌👌😍

All the best akka........👍
thanks ma.
 
drinking yellaruku keduthal thaa .....konja neram santhosathuku life time pathiya kami pannikkaraga....... 🙁

semma epi akka .....🤩👌
 
drinking yellaruku keduthal thaa .....konja neram santhosathuku life time pathiya kami pannikkaraga....... 🙁

semma epi akka ....
வைஷ்ணவி சகோதரிக்கு நன்றிகள் பல. தங்களின் கருத்தை வரவேற்கிறேன். குடி பழக்கத்திற்க்கு அடிமைப்பட்டு இருப்பவர்களுக்கு புதிய முறையில் உதவி கரம் நீட்டி அவர்களுக்கு ஒரு புதிய ஆரம்பத்தினை ஏற்படுத்தப் போகிறார் நம் கதாநாயகன் ரகு. எப்படி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் ஆதரவினை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
 
maanithanuku migaperiya negative thaalvu manappaanmai tha atha sonna avaga kandippa death tha . 🙁
ethu la clg school la tha nadakkum ......ethula yellaru avoid panna nalla erukku.....🙄

today epi konjam sad feelinga erukku akka....so sad pavam kala....😭
உங்கள் கருத்தினை தெரிவித்ததற்க்கு மிக்க நன்றி. இனி மேல் சோகம் இல்லை. நம்முள் பல "கலா" போன்ற சகோதரிகள் உள்ளனர். தைரியமாக தாழ்வு மனப்பான்மையை எதிர்த்து வெற்றி பெறுவது எப்படி என்பதை பின் வரும் அத்தியாயத்தில் காணலாம்.
 
New Threads

Top Bottom