ஆமா ராஜி டாக்டர் தான்... நிச்சயமா கண்டு பிடிச்சுடுவாங்க... 🙌😜மித்ராக்கு மதி மேல ஒரு கண்ணு இருக்கும் போல..இந்த உதய் யாரு.அவன் அம்மா ராஜி டாக்டரா..நிலாமதி டிரெய்னிங்ல ஒரு நாள் மட்டும் இருந்துட்டு அப்றம் ஏன் தலைமறைவானா...இந்த சைகோ கொலைகாரனை மித்ரன் அண்ட் விஷ்ணு கண்டுபிடிப்பாங்களா...
நன்றி கா ❤️அஜய் செம.விஷ்ணு ஜாலி.சுவாரஸ்மாகபோகுது.மதி அப்பா எதுக்கு இங்கே அனுப்பினான்.ராஜி உதய் கமிஷனர் அஜய் தொடர்பு இருக்குமோ?.