Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வண்ணங்கள் தகவல்கள்

Status
Not open for further replies.
தகவல் - 2

வண்ணங்கள் ரைட்டர்ஸ், கீழே இணைக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல், உங்களுடைய சிக்னேச்சரில் உங்கள் கதைக்கான கமெண்ட்ஸ் திரியின் இணைப்பை சேர்க்க விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

View attachment 11
ரைட்டர் x க்கும் இப்படி செய்து தர முடியுமா அக்கா.. ஆனால் எப்படி அது formated ah varum..??

By maruthani poove❤️🌸
 
ரைட்டர் x க்கும் இப்படி செய்து தர முடியுமா அக்கா.. ஆனால் எப்படி அது formated ah varum..??

By maruthani poove❤️🌸
ரைட்டர் X க்கு வாய்ப்பு இல்லை... 😞😞😞
 
தகவல் 3

டியர் வண்ணங்கள் ரைட்டர்ஸ்,
வண்ணங்கள் Forum -ல் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் மூன்று திரிகள் கிரியேட் செய்யப்பட்டிருக்கும். ஒன்று கதைக்கு, இரண்டாவது கமெண்ட்ஸ் கொடுக்க, மூன்றாவது ஒவ்வொரு அத்தியாயத்தின் நேரடி இணைப்புகளை பகிர்வதற்கான திரி.

அதை எப்படி பயன்படுத்துவது என்பதற்கான விளக்கம் கீழே உள்ள இணைப்பில் உள்ளது.​

ரைட்டர் X க்கு வாய்ப்பு இல்லை... 😞😞😞
பரவால்லை அக்கா... நாங்கள் அப்படியே லிங்க் கொடுத்துக் கொள்கிறோம்😊😊🤗🤗
 
தகவல் - 2

வண்ணங்கள் ரைட்டர்ஸ், கீழே இணைக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல், உங்களுடைய சிக்னேச்சரில் உங்கள் கதைக்கான கமெண்ட்ஸ் திரியின் இணைப்பை சேர்க்க விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

View attachment 11
yenakum vendum sis.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom