Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வான்சூழ் உலகு - Comments

அஷ்வினோட இழப்பை படிச்சதும் மீதிக் கதையை கொஞ்சநாள் கழிச்சு படிக்கலாம்னு விட்டுட்டேன்..ரொம்ப emotional ஆகூட்டேன்..aswin beautiful soul❣️❣️❣️...அவன் பண்ண உதவிகள் செம்ம...எல்லா charactersum அருமை👍👍..இந்துவும் பானு கூட முதல்ல மாதிரி நெருங்கிட்டா..பாக்யம்,சான்ட்ராக்கு உயிர்ப்பா இருக்கறது யுகி❤️❤️...மதநல்லிணக்கம்,நட்பு,காதல்,வலி இப்படி பல பரிமாணங்கள்ல கதை நகர்ந்தது சிறப்பு.. வாழ்த்துக்கள் சிஸ் 💐💐
Thank u sis... You're a real supporter😘
 

New Threads

Top Bottom