PriyaPintoo
Member
- Messages
- 36
- Reaction score
- 33
- Points
- 18
அடுத்த அத்தியாயம் பதிப்பித்து விட்டேன். படித்து விட்டு தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றிஎபி எப்போது போடுவேங்க.
அடுத்த அத்தியாயம் பதிப்பித்து விட்டேன். படித்து விட்டு தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றிஎபி எப்போது போடுவேங்க.
Thank you so much ❤️சஸ்பென்ஸ் சுவாரஸ்யம் கலந்து செமயபோகுது . Take care sis.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you so much ma ❤️ yes edhu tharkaligam than😎விக்ரம்க்கு அந்த சக்தி தற்காலிகமா போயிருக்கா சிஸ்.....வில்லியம் அண்ட் கோ நல்லா முழிக்கட்டும் திசை தெரியாம 😇 😇 😇 interesting and nice going sis.............
Thank you so much ❤️💞மாமா பணத்தாசை பிடித்தவர் போல.குதிரையை விக்ரம் நல்லமனசுக்காரன் காப்பாற்றிவிட்டது போல.எங்கள் சந்தேகம் கரெக்ட் சொல்லூகிறேங்க பதில் எப்போது கிடைக்கும்
ஆவலுடன்.
நன்றிமா... அடுத்த அத்தியாயம் பதிப்பித்து விட்டேன். மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 😍விக்ரம் விஸ்வநாதனை நம்பறான்.பட் அவனை தற்காலிக பணிநீக்கம் பண்ணிருக்காங்க அண்ட் அவனும் வில்லியமைப் போல தங்க யாளிக்கு இசைப்படறான்..பட் விஜய் விஸ்வநாதனை நம்பல சந்தேகப்படறான்...சூப்பர் எபி சிஸ்