Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


About saranya Natarajan in my life...

Dinesh J

New member
Messages
9
Reaction score
0
Points
1
என் வாழ்க்கையில் சரண்யா நடராஜன் பாரத் மேட்ரிமோனி Old ID ஐடி M4732687 அவர்கள் குடும்பத்தினர்.அவள் இப்போது தனது ID ஐ மாற்றிவிட்டாள்.



எட்டு
மாதங்கள் என்னுடன் பேசியது எனது அக்காவின் திருமணத்திற்கு நாங்கள் நகை போடவில்லை மாமா வீட்டில்தான் நகை போட்டு அழைத்து சென்றார்கள் நீங்கள் நகை எதுவும் எங்களிடம் எதிர்பார்க்கக்கூடாது. சரவணன் சின்ன பையன் அவனுக்கு எதுவும் தெரியாது திருமணத்துக்குப் பிறகு அவனுக்கு நான் உதவி செய்ய வேண்டும் இதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். டிசம்பர் 22 வரை நடந்த விஷயங்களை தான் நான் வீட்டில் சொல்லி உள்ளேன்.அதன் பிறகு நடந்த விஷயங்கள் எதுவும் நான் வீட்டில் சொல்லவில்லை நான் தங்களிடம் பேசும் உரையாடல்கள் மெசேஜ் கான்வர்சேஷன் எதுவும் வைத்துக் கொள்ள மாட்டேன் இரண்டு மூன்று நாட்கள் கழித்து டெலிட் செய்து விடுவேன் .எனக்கு உங்கள் மீது தப்பான எண்ணமும் அபிப்ராயமும் தோன்றுகிறது . கீ செயின் Gift ஆக கொடுத்ததற்கு ரிலேஷன்ஷிப் பிரேக் அப் செய்து கொள்ள விரும்புகிறாயா என்று என்னிடம் சண்டை போட்டது யார் நீ தான் சரண்யா.

திருமணத்தை
ரிஜிஸ்டர் ஆபீஸில் வைத்துக்கொள்ளலாம் இவினிங் சிம்பிளாக ஒரு ரிசப்ஷன் வைத்துக்கொள்ளலாம் என்று என்னிடம் கூறி விட்டு, வீட்டிற்கு பெண் கேட்க போக சொன்னது நீங்களே.நானும் அப்பெண் சொல்லியதைக் கேட்டு வீட்டிற்கு பெண் கேட்கப் போய் இருந்தோம் .அவர்கள் அம்மாவும் அவரது அப்பா குடிப்பழக்கம் இருந்ததால் stroke வந்து இறந்துவிட்டார்கள், மாடு வைத்திருந்தோம் பிறகு ஏகப்பட்ட விஷயங்கள் வந்து என்னிடம் பேசினார்கள். வீட்டைவிட்டு வெளியில் வரும்பொழுது பெண்ணின் புகைப்படம் மற்றும் குடும்பத்தின் புகைப்படம் அனைத்தையும் காண்பித்தார்கள் நாங்கள் மிகவும் சந்தோஷப் பட்டோம் திருமணத்துக்கு தேவையான அனைத்து சீர்வரிசையில் செய்துவிடுகிறோம் அதன்பிறகு நீங்கள் எங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று எங்களிடம் கூறினார்கள். அதற்கு நாங்கள் எதுவும் எதிர்பார்க்கவில்லை நீங்கள் பெண்ணை மட்டும் எங்களுக்கு தந்தால் போதும் சரண்யாவிடம் அனைத்து விஷயங்களையும் பேசிவிட்டு அவர் சம்மதத்தையும் பெற்று விட்டு தான் தங்களைப் பார்க்க வந்திருக்கிறோம் என்று நாங்கள் கூறினோம். இரண்டு நாள் கழித்து அவனது தம்பி சரவணனிடம் பேசியபோது நாங்கள் உங்களுக்கு பெண் தர விருப்பமில்லை என்று எங்களிடம் கூறிவிட்டார். இதை அப்பெண் சரண்யாவிடம் கேட்டதற்கு நான் ஐடியில் வேலை பார்க்கிறேன் எல்லாரிடமும் இப்படித்தான் சகஜமாக ஜெனரலாக பேசுவேன் கேட்ட கேள்விக்கு பதில் கூறினேன் தவறான எண்ணத்துடன் உங்களுடன் பழகவில்லை என்று என்னிடம் கூறிவிட்டார்.இதை அவன் தம்பியிடம் கூறியபோது அதற்கு அவர் சரவணன், இதெல்லாம் பெரிய விஷயங்களை இந்த காலத்தில் திருமணத்துக்கு முன்னாடி ஒரு பையனும் பொண்ணும் ஆறு மாச பேசிக்கிறாங்க, ஏன் நிச்சயம் பண்ணி கல்யாணம் வரைக்கும் போய் நின்னா கல்யாணமே இருக்கு இதுல பெருசா பேசுறீங்க, என்று எங்களிடம் கூறினார். சரி அவர்கள் அம்மாவை பார்த்து பேசி விடலாம் என்று அவர்கள் அம்மா மணி ஸ்கூலில் ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப்பாக ஒர்க் செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை பள்ளியில் பார்த்து ஏன் இவ்வாறு கூறினீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, நாங்கள் வேறு இடத்தில் பார்த்துக்கொள்கிறோம் என்று எங்களிடம் சொன்னார்கள் . அன்று ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் அக்காவின் கணவர், அவர்கள் அக்காவின் பெயர் சங்கீதா அவர் கணவர் சிங்கப்பூரில் வேலை செய்கிறார் என்னிடம் தொலைபேசியில் பேசினார் முதலில் தொலைபேசியில் பேசும்போது இன்னார் என்று என்னிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை அவர் மிகவும் கீழ்த்தரமாக பள்ளிக்கூடத்துக்குப் போய் பார்த்தியா என்று என்னிடம் பேசினார்.நான்காவது முறைதான் தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன் பிறகு அவரிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல போதும் எனக்கு அனைத்து விஷயங்களையும் தெரியும். நானும் சரண்யாவும் தனியா பார்த்து பேசிக்கிட்டது, எட்டு மாசமா போன்ல பேசினது அப்புறம் சரண்யா கல்யாணத்தை பற்றி சொன்னது, கல்யாணத்தை பற்றி சொன்னது எனக்கு தெரியாது. அவங்க அம்மா வந்து ஒத்துக்கல என்கிட்ட சொன்னார். அவர்கிட்ட சொல்லும்போது அவரு என்னபா சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க சரி இப்ப என்ன எங்க பொண்ணு பேசினது ஆகவே இருக்கட்டும், எங்களுக்கு உங்கள பிடிக்கல என்ன பண்ண போற போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் பண்ண போறியா போய் கம்ப்ளைன்ட் பண்ண, சொல்லிட்டு கடைசியா எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு பிறருக்கு பிறருக்கு தீதின்றி வாழ சொன்னாரு . காலம்தான் இவளைப் போன்ற பெண்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.இறுதியாக அந்தப் பெண் என்னிடம் அனைத்து உரையாடல்களையும் அழித்துவிடு என்று கூறியுள்ளார் .
 

New Threads

Top Bottom