- Messages
- 662
- Reaction score
- 844
- Points
- 93
வணக்கம் சகாப்தம் மக்களே,
கடந்த வாரம்(15-05-2021 முதல் 22-05-2021வரை) அதிக கதைகளை வாசித்து, வாசித்த அனைத்து கதைகளுக்கும் அழகாக கமெண்ட் கொடுத்து எழுத்தாளர்களை உற்சாகப்படுத்திய வாசகர் பாலா ராஜி, "Most active reader of the week" என்று அறிவிக்கப் படுகிறார். 💐💐💐💐
வாழ்த்துக்கள் பாலா ராஜி... மிக்க மகிழ்ச்சி...

நீங்கள் தொடர்ந்து சகாப்தம் தளத்தோடும், இங்கு இருக்கும் எழுத்தாளர்களோடும் இணைந்திருக்க வேண்டும்...
உங்களுடைய பரிசை பெற்றுக்கொள்ள என்னை இன்பாக்சில் தொடர்புகொள்ளுங்கள்.
-நன்றி.