Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


New profile posts

participate panna yellarukkum congratulations .......neraya stories padicha yellame nalla irunthuchu ............athula naa padicha 3 stories 1st prize so happy congrats akkas :love: :love: :love::love:💐💐💐💐
மேம் உங்களைக் கண்டு பிடிச்சிட்டேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கின்றேன். நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக உள்ளீர்களா? இங்கு மாதுமைக் கதையைக் காணேல்லை மேம். நான் எங்கே படிப்பது?:love::love::love::love::love:
வெடித்து சிதறும் பட்டாசுகள் போல் உங்கள் கவலைகளும் , கஷ்டங்களும் வெடித்து சிதறட்டும் ...

பூத்து குலுங்கும் மத்தாப்பூ போன்று உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பூக்கட்டும்....

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...💥
✍️ சகாப்தம் குடும்ப உறுப்பினர்களுக்கு பணிவான
வணக்கம் 🙏
நான் உங்கள்
கார்த்திகேயன் ஜெயராமன்
இன்னும் சில அத்தியாயங்களில் பண்ணையார் தோட்டம் மர்மம் தொடர்கதை .முடிவுக்கு வரப்போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... நன்றி....
Top Bottom