Devi kanmani
Active member
- Messages
- 34
- Reaction score
- 12
- Points
- 33
நன்றி மாSooper ud sema
நன்றி மாSooper ud sema
மிக்க நன்றி மாசூர்யாவும் தனாவும் பேசியாச்சு...சரியான பிராடு அந்த வடிவு..சிவா உனக்கு ரோசம் அதிகம் தான்...நைஸ் எபி சிஸ்
ஆமாம் மா என்ன இருந்தாலும் அப்பா இல்லையா 😍😍😍 மிக்க நன்றி மாஆஹா சூப்பர் தனா வீட்டில் சொல்லி லவ்க்கு சம்மதம் வாங்கிட்டான் 👏👏👏
என்ன தான் அப்பாவும் புள்ளையும் சண்டை போட்டு கொண்டாலும் அம்மாகிட்ட இருந்து அப்பாவ காப்பாத்துறான் 👌👌👌 இளைஞர் அணி கலத்தில் இறங்கிட்டாங்க சுத்தம் பண்ணி ஏரியை தூர் வார ஆரம்பிச்சிட்டாங்க நல்ல செயல் 👏👏👌👌👌👌
மிக்க நன்றி மா இது உண்மை சம்பவத்தை தழுவியது தான் மா ஆனால் பேப்பர் ல வந்தது எனக்கு தெரியாதுIntha epi la neenga kudutha thoor varura karuthu sooper at the same govt ithe mathri aaru laam pothu makkale thoorvaruratha thadukuthu nu paper la padicha mathri enaku nyabagam