Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

மிக்க நன்றி மா இது உண்மை சம்பவத்தை தழுவியது தான் மா ஆனால் பேப்பர் ல வந்தது எனக்கு தெரியாது
Oh innum sooper
 
சீம கருவேல மரங்கள் நிலத்தடி நீர் மொத்ததையும் உறிந்து விடுகிறது இப்போது அது தான் எல்லா பக்கமும் நிறைய இருக்கு நல்ல முயற்சி
சங்கரன் சிவாவிடம் போட்ட திட்டம் பழிக்கவில்லை என்று மலரிடம் வந்து கல்யாணத்தை நடத்துவேன் என்று சபதம் போடுகிறார் சிவா இருக்கும் வரை அது நடக்காது
இந்த வடிவு வேற இப்படி பிரச்சினை பண்ணுறாள் இப்போ சூர்யா வந்து அடி நிற்க போறா
 
அடப்பாவி வடிவு இதே வேலையாத்தான் நீ சுத்துறியே டாக்டரையே கோவப்பட வைத்து இருக்கீங்க அம்மாவும் மகளும்
பாருடா சங்கரன் ஐயாக்கு கோவம் எல்லாம் வருது வடிவுகிட்ட
சிவா நீ நினைக்கிறது நல்லபடியா நடக்கும்
 
ஆஹா பாருடா வந்து புடவை எடுத்து கொடுத்துட்டு முகத்தை பார்க்காமலே போறாரு பொண்டாட்டி பேச்சை தட்டாதவரு
அடுத்து பாக்யா கல்யாணம் வர போகுதா 👌👌👌👌
இந்த வடிவு எஸ்கேப் ஆகிட்டாளா இப்போ அவ்ளோ வாய் பேசின அம்மா என்ன பண்ண போகுதோ
 

New Threads

Top Bottom