Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

சூப்பர் எபி
ஏம்பா தனா சூர்யா அவ்ளோ குண்டா ஆகணுமா 😊😊
மலர் விவசாயி ஆகிட்டாங்க 💪👌👌👌
அப்படி என்ன கிப்ட் சிவா அனுப்பி இருக்கான் 🤔🤔🤔
மழை பெய்து தூர் வாரின குளத்தில் தண்ணீர் வந்து விட்டதா 🤔🤔
ஆத்துவாரி இந்த பெயரை கேட்டு எவ்வளவு நாள் ஆகி விட்டது 👌👌👌😊😊😊
 
ஆஹா சூப்பர் மழை பெய்து தண்ணியும் வந்து விட்டது அதுக்கு காரணமான சிவாவும் வந்து விட்டான்
செங்காந்தள் மலரும் பூத்திடுச்சே 👏👏👏👌👌
அப்படியே தங்கச்சி கல்யாணம் பத்தியும் சிவா பேசிட்டான் சூப்பர்
சங்கரன் இப்போ கொஞ்சம் மனசு மாறி இருக்கிறார் போல
மலருக்கு வீடு வாங்கும் போது சூர்யாவுக்கும் எதாவது பண்ணனும் யோசித்தது சூப்பர்
இந்த வடிவு அம்மா இன்னும் மாறவே இல்லையே
 
மிக்க நன்றி மா சிலர் அப்படி தான் மா பட்டாலும் திருந்தாதுங்க
 
New Threads

Top Bottom