எதிர்மறை கதாநாயகி (Anti heroine) கதை என்பது என்னுடைய புரிதல் தான் சகோ யாரும் சொல்லல... ஆமா ஒரு ஆறு பேர தவிர எல்லாரும் எதிர்மறை கதை மாந்தர்கள் தான்... இந்த கதைக்கு ஒரு கமா போட எனது வாழ்த்துக்கள்👍👍👍... நன்றி சகோ🙏🙏🙏...யார் சொன்னா இது ஆன்டிஹீரோ கதைன்னு. எதிர்மறை குணம் கேரக்டர்ஸ் இருக்கிற கதைகளும் சாம்பல் வண்ணம் தான். இங்க கிட்டத்தட்ட மாயவன், மகேந்திரனைத் தவிர முக்கிய கேரக்டர் எல்லாருமே negative role than play பண்ணியிருக்காங்க..