Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

அமுதன் எல்லா உண்மைகளையும் மங்கலத்தையே சொல்ல வைச்சுட்டான் 👌 👌 👌 👌..உறவின் அருமை தெரியாத ராமைய்யாவிற்கு சரியான punishment..
 
ஆமாம் மா.. 🥰🥰 படித்து விமர்சித்ததற்கு நன்றிகள் 🥰🥰🙏
 
அமுதனுக்கு தேனுவை இந்த கேஸ் வரதுக்கு முன்னாடியே தெரியுமா 🤔 🤔 🤔 .....தமிழு தேனுகிட்ட பேசப்போறா..அமுதன் வளையாபதியிடம் பேசப்போறானா...சூப்பர் சிஸ்
 
கடைசி எபியில் எல்லாமே தெரிஞ்சிடும் மா... 🥰 படித்து விமர்சனம் செய்ததற்க்கு நன்றி மா...🥰😍🙏
 
New Threads

Top Bottom