உங்களின் அன்பான விமசனத்துக்கு நன்றிகள் மா... 🥰 🥰 🙏நியாயம் தான் ஜெய்க்கனும்...உண்மையான ஆதாரத்தை மறைச்சுப் போலியா ஆதாரத்தை ரெடி பண்ற வீரபத்திரன் போன்ற ஆட்கள் ஜெய்க்கக்கூடாது.....அமுதன் பக்கம் இருக்கற நியாயம் தான் வெல்லனும் சிஸ்...
உங்களுடைய அனுமானத்திற்க்கு வாழ்த்துக்கள் சிஸ்.. 🥰 👍 விமர்சனத்திற்க்கு ரொம்ப நன்றி மா...🥰🙏🙏அமுதனுக்கு ஆல்ரெடி தேன்மொழியைத் தெரியுமா...தமிழ், அமுதனுக்கு அவங்க நட்பை புரிஞ்சிகிட்ட வளையாபதி,தேன்மொழி தான் ஜோடிகளா...சூப்பர் சிஸ் 😍 😍 ...தேன்மொழி பக்கத்தில வந்தது அமுதனா.....