Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

இந்த குமரேசனால தமிழுக்கு காய்ச்சல் வந்திருச்சு...இவன் என்ன லூசா...என் தங்கச்சி இருக்கா அமுதனுக்குனு அதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கான் 😡 😡 😡 😡 😡 அமுதன் ஸ்கூல் வரைக்கும் நியூஸ் பரவிருச்சு...என்ன ஆகுமோ🤔🤔
 
உங்களுடைய ஆர்வத்தை நினைத்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 🥰 😍 இதே போல் தொடர்ந்து படித்து எனக்கு ஊக்கமளியுங்கள் சகோதரி...🥰🥰 நன்றி...🙏🙏🥰
 
சிஸ் டுடே எபி ஒரு மனநிறைவை கொடுத்துச்சு.....அழகேசன் அதிரடியா செயல்பட்டது சூப்பர்....‌நடேசன் கண்டிக்க வேண்டிய சமயத்தில் உறுதியா தெளிவா பேசி கோலா அண்ட் குமரேசனை நல்ல எண்ணங்களை புகுத்திட்டார் 👌 👌 👌 👏👏👏👏......தமிழினி ஸ்கூல்க்கு வந்தாச்சு..அவ சொன்ன புது அர்த்தம் எனக்கும் புடிச்சுது😍😍😍❣️
 
ரொம்ப ரொம்ப நன்றி டியர் 🥰🥰❤🙏
 
சூப்பர் சிஸ்...அமுதன் லாயர் ஆகவும் தமிழினி ஆசிரியராகவும் வளர்ந்துட்டாங்க...அமுதன் கராத்தே கத்துக்கிட்டது வீண்போகல...fight scene super sis...மாரிக்கு ட்வின்ஸ் கனிமொழி,அருள்மொழி 😍 😍 😍 😍 😍 😍 😍
 
New Threads

Top Bottom