Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

சூப்பர் சிஸ்...அமுதன் லாயர் ஆகவும் தமிழினி ஆசிரியராகவும் வளர்ந்துட்டாங்க...அமுதன் கராத்தே கத்துக்கிட்டது வீண்போகல...fight scene super sis...மாரிக்கு ட்வின்ஸ் கனிமொழி,அருள்மொழி 😍 😍 😍 😍 😍 😍 😍
ஆமாம் மா, இந்த மாதிரி கனவு நிறைவேறுறது எல்லாருக்குமே அமையாத வரம். 😌 😌 விமர்சனத்துக்கு ரொம்ப நன்றி மா...🥰🙏
 
தேனு ரொம்பவே பாவம்....வளையாபதியோட அத்தை மாமா ரொம்ப மோசமானவங்களா இருக்காங்க...பணத்துக்காக சொந்த அண்ணா,அண்ணியை கொலை பண்ணாதோட பெற்ற மகனையுமா கொலை பண்ணாங்க🙄🙄🙄🙄🙄🙄🙁
 
தேனு ரொம்பவே பாவம்....வளையாபதியோட அத்தை மாமா ரொம்ப மோசமானவங்களா இருக்காங்க...பணத்துக்காக சொந்த அண்ணா,அண்ணியை கொலை பண்ணாதோட பெற்ற மகனையுமா கொலை பண்ணாங்க🙄🙄🙄🙄🙄🙄🙁
ம்ம்ம். இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். 😔 என்னை பண்றது மா. உங்கள் விமர்சனதுக்கு நன்றி மா 🥰🙏
 
தேன்மொழி மூலமா தமிழுக்கும் அந்த கேஸ் பத்தித் தெரிஞ்சிருச்சு.....அமுதன் என்னவெல்லாம் தெரிஞ்சிருப்பான் 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 அடுத்தப் பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்..
 
தேன்மொழி மூலமா தமிழுக்கும் அந்த கேஸ் பத்தித் தெரிஞ்சிருச்சு.....அமுதன் என்னவெல்லாம் தெரிஞ்சிருப்பான் 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 அடுத்தப் பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்..
நன்றி மா உங்கள் விமர்சனத்துக்கு.. 🥰 🙏
 
New Threads

Top Bottom