Really thank you..!Good story....sugumaary paati nalla boldaana character...ladies apdithaan irukanum..
All the best....at last rushiyum thirunthitaan...
தொடர்ந்து முடிவு வரை வாசித்து மறக்காமல் ஒவ்வொரு பாகத்திற்கும் விமர்சனம் அளித்து எனை ஊக்குவித்ததற்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகள் சகோ..!🙏🙏🙏சுந்தரவல்லியோட நற்குணத்திற்கு அவளோட அப்பாதான் காரணம்..சுகுமாரி பாட்டிக்கு நடந்த விஷயங்களைக் கேட்டதுக்கப்றம் சுந்து பவியை ரிஷிக்கு கேட்டது அருமை..சுகுமாரி பாட்டி,சுந்தரவல்லி மனசில நின்ன கதாபாத்திரங்கள்..சந்திரசேகர் மனைவியை அனுசரணையா விசாரித்தது அற்புதம்..ரிஷி பவியோட நியாயமான சுதந்திரத்துல தலையிடமாட்டேன்னு முடிவு பண்ணியது அருமை..பவி ரிஷி மேரேஜ்ம் ஓவர்..சூப்பர் சகோ..அருமையான கதை சகோ..வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ 💐 💐 💐 💐 💐