Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மருதாணி பூவே! - Comments

செழியன் எல்லா பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டு வந்து தனது வாழ்க்கையும் ஆரம்பித்து விட்டான் செம.செழியா.
 
கதை அருமை.செழியனின் காதல் செம கார்த்திகா பொறுமைக்கு அவளுக்கு பிடித்த வாழ்க்கை கிடைத்தது செம.செழியனும் கார்த்திகா காதலை புரிந்து அவளை உயிராக நினைத்தது சூப்பர்.செழியன் ஆளுமை காதல் நட்பு பாசம் அனைத்தும் சூப்பர்.அருமையான கதை வெற்றி பெறவாழ்த்துகள்.வாழ்கவளமுடன்dear.
 
கடைசில எல்லாரும் ராசி ஆகிட்டாங்க😍❤அதுவும் இளாவும் கார்த்தி பேபியும் ராசி ஆனது தான் most favourite😂❤
ஆனா மருதாணிக்கு பின்னாடி இப்பிடி ஒரு கதை இருக்குன்னே இண்ணைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்🤞
எல்லா characters um ரொம்ப புடிச்சிருந்துது😍😍😍specially my கார்த்தி baby😉❤செழியன்லாம் காரத்திக்கு அப்பிறம் தான்பா😜😜😜
காதல்,கண்ணீர்,கோவம்,நட்பு,துரோகம்னு mixed emotional ah இருந்திச்சு😁
தெரியாது தெரியாதுன்னு சொல்லிட்டு கடைசிவரைக்கும் அழகா slang maintain பண்டிங்கல்ல😉❤
போட்டியில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள் தங்காய்❤💐
 
Nice story da mehandhi 😍😍😍 Indha story la enaku pidichadhe azhagana village slang dhan... (Aprm namma Chezhiyan um...😍❤️😍) Story flow nalla irundhuchu... Chezhiyan - karthika jodi sema...👌👌👌 Porkodi ya avlo va pidikala...😏😏😏 Aana sondhathukulla ipdi oru character suthitu dhan irukum ena panradhu... Last la marudhani ku kudutha back story super da...😍😍😍 Overall pakka village entertainment...❤️❤️❤️ All the best da mehandhi❤️❤️❤️
Thankyou so much Akkaa❤️❤️❤️❤️ Between lots of work neenga padichathuku romba thanks Akkaa😍❤️slang and chezhiyana😍😜enakum pidikum Akka Avana... Porkodi character apdi but harmless💚😊super super Akaa... Mehandi story pidichutha.... Thanks Akkaa❤️❤️❤️

Once again Thankyou so much Akka💚💚🌷🌷
 
கதை அருமை.செழியனின் காதல் செம கார்த்திகா பொறுமைக்கு அவளுக்கு பிடித்த வாழ்க்கை கிடைத்தது செம.செழியனும் கார்த்திகா காதலை புரிந்து அவளை உயிராக நினைத்தது சூப்பர்.செழியன் ஆளுமை காதல் நட்பு பாசம் அனைத்தும் சூப்பர்.அருமையான கதை வெற்றி பெறவாழ்த்துகள்.வாழ்கவளமுடன்dear.
Romba Nandri Akka❤️❤️daily neenga epi vanthathum padichu kodutha ookkam than ennai ezhuthave vachathu💚💚😊😊cheziyan kaarththi❤️❤️😍😍rendu perume kadasila unga kita nalla per vangitanha... So happy about that💚💚💚

Thankyou so so much for your lovely support akkaa❤️❤️❤️🌷🌷🌷
 

New Threads

Top Bottom