Kalai karthi
Well-known member
- Messages
- 380
- Reaction score
- 358
- Points
- 63
செழியன் எல்லா பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டு வந்து தனது வாழ்க்கையும் ஆரம்பித்து விட்டான் செம.செழியா.
Thankyou so much Akkaa❤️❤️❤️❤️ Between lots of work neenga padichathuku romba thanks Akkaa😍❤️slang and chezhiyana😍😜enakum pidikum Akka Avana... Porkodi character apdi but harmless💚😊super super Akaa... Mehandi story pidichutha.... Thanks Akkaa❤️❤️❤️Nice story da mehandhi 😍😍😍 Indha story la enaku pidichadhe azhagana village slang dhan... (Aprm namma Chezhiyan um...😍❤️😍) Story flow nalla irundhuchu... Chezhiyan - karthika jodi sema...👌👌👌 Porkodi ya avlo va pidikala...😏😏😏 Aana sondhathukulla ipdi oru character suthitu dhan irukum ena panradhu... Last la marudhani ku kudutha back story super da...😍😍😍 Overall pakka village entertainment...❤️❤️❤️ All the best da mehandhi❤️❤️❤️
Romba Nandri Akka❤️❤️daily neenga epi vanthathum padichu kodutha ookkam than ennai ezhuthave vachathu💚💚😊😊cheziyan kaarththi❤️❤️😍😍rendu perume kadasila unga kita nalla per vangitanha... So happy about that💚💚💚கதை அருமை.செழியனின் காதல் செம கார்த்திகா பொறுமைக்கு அவளுக்கு பிடித்த வாழ்க்கை கிடைத்தது செம.செழியனும் கார்த்திகா காதலை புரிந்து அவளை உயிராக நினைத்தது சூப்பர்.செழியன் ஆளுமை காதல் நட்பு பாசம் அனைத்தும் சூப்பர்.அருமையான கதை வெற்றி பெறவாழ்த்துகள்.வாழ்கவளமுடன்dear.