Akkaa😍😍😍❤️❤️❤️intha kathaiya padichu enaku romba support panathukagave Oru Periya thanks💚🌷ilaava thitite irunthu iniku ipdi nalla pera vangitana😜😂Thankyou for loving all characters💚😊😉Hahaa slang apdi than konjam ipaiyum sure ah illa... But okay it came good🤣🤣🤣கடைசில எல்லாரும் ராசி ஆகிட்டாங்க😍❤அதுவும் இளாவும் கார்த்தி பேபியும் ராசி ஆனது தான் most favourite😂❤
ஆனா மருதாணிக்கு பின்னாடி இப்பிடி ஒரு கதை இருக்குன்னே இண்ணைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்🤞
எல்லா characters um ரொம்ப புடிச்சிருந்துது😍😍😍specially my கார்த்தி baby😉❤செழியன்லாம் காரத்திக்கு அப்பிறம் தான்பா😜😜😜
காதல்,கண்ணீர்,கோவம்,நட்பு,துரோகம்னு mixed emotional ah இருந்திச்சு😁
தெரியாது தெரியாதுன்னு சொல்லிட்டு கடைசிவரைக்கும் அழகா slang maintain பண்டிங்கல்ல😉❤
போட்டியில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள் தங்காய்❤💐
Mikka Nandri baby... Thankyou so much for your support💚💚💚🌷🌷🌷