Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மருதாணி பூவே! - Comments

கடைசில எல்லாரும் ராசி ஆகிட்டாங்க😍❤அதுவும் இளாவும் கார்த்தி பேபியும் ராசி ஆனது தான் most favourite😂❤
ஆனா மருதாணிக்கு பின்னாடி இப்பிடி ஒரு கதை இருக்குன்னே இண்ணைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்🤞
எல்லா characters um ரொம்ப புடிச்சிருந்துது😍😍😍specially my கார்த்தி baby😉❤செழியன்லாம் காரத்திக்கு அப்பிறம் தான்பா😜😜😜
காதல்,கண்ணீர்,கோவம்,நட்பு,துரோகம்னு mixed emotional ah இருந்திச்சு😁
தெரியாது தெரியாதுன்னு சொல்லிட்டு கடைசிவரைக்கும் அழகா slang maintain பண்டிங்கல்ல😉❤
போட்டியில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள் தங்காய்❤💐
Akkaa😍😍😍❤️❤️❤️intha kathaiya padichu enaku romba support panathukagave Oru Periya thanks💚🌷ilaava thitite irunthu iniku ipdi nalla pera vangitana😜😂Thankyou for loving all characters💚😊😉Hahaa slang apdi than konjam ipaiyum sure ah illa... But okay it came good🤣🤣🤣

Mikka Nandri baby... Thankyou so much for your support💚💚💚🌷🌷🌷
 
Thankyou so much Akkaa❤️❤️❤️❤️ Between lots of work neenga padichathuku romba thanks Akkaa😍❤️slang and chezhiyana😍😜enakum pidikum Akka Avana... Porkodi character apdi but harmless💚😊super super Akaa... Mehandi story pidichutha.... Thanks Akkaa❤️❤️❤️

Once again Thankyou so much Akka💚💚🌷🌷
Super daw😍❤️😍 Way to go... Inum neraya stories vetrikarama ezhudha vazhthukkal😍😍😍
 
Wow..wow... semma da ma...story superv...beautiful village story...name selection also very nice..Karthika and chezhiyan semma pair 😍😍😍😍...congratulation da ma...
Wow Akka😍😍💚💚Thankyou so much Akkaa... Ethir parkave illa... மிக்க நன்றி அக்கா💜💜💜🌷🌷🌷உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா😍😍😍❤️❤️❤️
 

New Threads

Top Bottom