வணக்கம் Viswadevi,நித்யா சிஸ். நான் போட்டியில் கலந்துகொள்வதற்காக மெயில் அனுப்பிட்டேன். ரிப்ளே எதுவும் அனுப்புவிங்களா சிஸ்.
ஓகே சிஸ்.22 ஏப்ரல் அனுப்புனேன்.வணக்கம் Viswadevi,
நீங்க என்னைக்கு ஈமெயில் அனுப்புனீங்கப்பா... பெரும்பாலும் எல்லாருக்கும் ரிப்லை அனுப்பியிருக்கேன். உங்க பேர் மெயில்ல பார்த்த நியாபகம் இல்ல. இன்னொரு தரம் அனுப்புறிங்களா ப்ளீஸ்...