Srija Venkatesh
Member
- Messages
- 60
- Reaction score
- 123
- Points
- 18
Thanks a lot friend! I will do that.Hi Mam, Select your pics and send me in email with story name.
Thanks a lot friend! I will do that.Hi Mam, Select your pics and send me in email with story name.
கண்டிப்பா. என்ன உதவி வேண்டும் என்றாலும் கேளுங்கள்.கவர் டிசைன் நாமே தான் செய்ய வேண்டுமா? படங்களை நெட்டிலிருந்து எடுத்து தலைப்பை எப்படிச் சேர்ப்பது அதில் எனத் தெரியாதவர்களுக்கு உதவ முடியுமா தயவு செய்து?
Ok sagoஅப்படி இருக்காது, முதலில் குறைந்த பட்சம் 50000 வார்த்தைகளில் கதை எழத வேண்டும் என அறிவித்ததை, எழுத்தாளர் வசதிக்காக 40000 என மாற்றி அமைத்து இருப்பார்கள்.
இப்போது மொத்த கதையும் குறைந்த பட்சம்40000 வார்த்தைகளும் அதிக பட்சம் 60000 வார்த்தைகள் இருக்க வேண்டும்.
அப்படித் தானே அட்மின். ?
Ok kaMinimum 40000 words maximum 60000 words as Deepa explained ma...
Thanksகண்டிப்பா. என்ன உதவி வேண்டும் என்றாலும் கேளுங்கள்.
வணக்கம் Viswadevi,நித்யா சிஸ். நான் போட்டியில் கலந்துகொள்வதற்காக மெயில் அனுப்பிட்டேன். ரிப்ளே எதுவும் அனுப்புவிங்களா சிஸ்.
ஓகே சிஸ்.22 ஏப்ரல் அனுப்புனேன்.வணக்கம் Viswadevi,
நீங்க என்னைக்கு ஈமெயில் அனுப்புனீங்கப்பா... பெரும்பாலும் எல்லாருக்கும் ரிப்லை அனுப்பியிருக்கேன். உங்க பேர் மெயில்ல பார்த்த நியாபகம் இல்ல. இன்னொரு தரம் அனுப்புறிங்களா ப்ளீஸ்...