Dikshita Lakshmi
Well-known member
- Messages
- 407
- Reaction score
- 164
- Points
- 63
சாரல் ரொம்ப பாவம் ப்பா.... கயலோட பேச்சிகள் அருமையா இருக்கு.. அப்படி தான் மூக்கை உடைத்து பேச வேண்டும்.... பாட்டியிடம் வளரும் பேத்திகளும் பேரன்களும்... இளவரிகள்.. இளவரசன் போல் வளம் வருபவர்கள். ஆனால் சாரலுக்கோ அவரின் பிரிவால் நடக்கும் கொடுமைகள்.. ரொம்ப அதிகம். பெற்ற பிள்ளைக்கு அடிப்பட்டு இருக்கும் போது கூட மனம் வேதனை கொள்ளாத தாயை காணும் போது கோபம் உண்டாகுகிறது. அதுவும் கணவனிடமே பெற்ற மகளை பற்றி தவறாக சித்தரிப்பது மிக கொடுமை.