Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

எழுத்தாளினி நிசப்தா - Comments

சாரல் ரொம்ப பாவம் ப்பா.... கயலோட பேச்சிகள் அருமையா இருக்கு.. அப்படி தான் மூக்கை உடைத்து பேச வேண்டும்.... பாட்டியிடம் வளரும் பேத்திகளும் பேரன்களும்... இளவரிகள்.. இளவரசன் போல் வளம் வருபவர்கள். ஆனால் சாரலுக்கோ அவரின் பிரிவால் நடக்கும் கொடுமைகள்.. ரொம்ப அதிகம். பெற்ற பிள்ளைக்கு அடிப்பட்டு இருக்கும் போது கூட மனம் வேதனை கொள்ளாத தாயை காணும் போது கோபம் உண்டாகுகிறது. அதுவும் கணவனிடமே பெற்ற மகளை பற்றி தவறாக சித்தரிப்பது மிக கொடுமை.
 
மிக்க நன்றி அக்கா 😍
 
அருமையான டீசர்.... திகழொளி சாரல் 😍 பெயர் சூப்பரா இருக்கு.... ஏன்‌உமா அவள இப்படி பண்றாங்க... பார்சியாலிட்டி சொசைட்டி பா😔😜 வாழ்த்துக்கள் சிஸ் ❤️
 
சாரல் பாவம்... சொந்த அம்மாவே ஏன் இப்படி பண்றாங்க.... எல்லா தப்பையும் அவங்க பண்ணிட்டு திடீருனு வந்து திகழை கொடுமை படுத்துறாங்க.... அதுக்கு அவ அண்ணா சப்போட்டு... அப்பா கண்டுக்காம இருக்காரு... வீட்ல ஒருத்தர் கூட சப்போர்ட்டுக்கு இல்லையா...🥺🥺 பாவம் சாரல்
 
உமாவுக்கு ஏத்த ஆளுதான் கயல்😝😝😝....‌‌கயலு உன்‌ வாய்ல கொஞ்சம் இந்த திகழுக்கும் கொடேன்....‌‌உமாட்ட எழாத வாயி
கயல்ட்ட நல்ல பேசுது வம்பிழுக்குது அவளை திட்டவும் செய்யுது...உமாவை நினைக்கும் போது கோவமா வருது.😡😡😡சூப்பர் சிஸ் ❤️❤️
 
New Threads

Top Bottom