Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எழுத்தாளினி நிசப்தா - Comments

அட போங்கப்பா.... நான் சோகமா போறேன்🥺🥺🥺🥺 இந்த வாட்ச்மென் தாத்தாக்கு இருக்க பாசம், பிரியா மிஸ்க்கு இருக்க நேசம், கயல் புள்ள வச்சிருக்க அள்ள முடியா அன்பு இதுல துளிகூடவா வீட்டில் இருக்கவங்களுக்கு கிடையாது..... செந்தில் என்ன மாதிரி ஆளு..... பொண்ணுக்காக சப்போட்டும் பண்ண மாட்டேங்குறார்... குடிக்கிற பையனையும் கண்டிக்க மாட்டேங்குறார்😡😡😡😡😡😡 என்ன ஐடியால தான் இருக்காரு அவரு😢😢😢😢 நான் சோகமா போறேன்😒😒🤧🤧🤧🤧 எனக்கு ஹேப்பி எபிசோட் வேணும் 🤧🤧🤧
 
ரைட்டர் ஜி 🥺🥺🙃 திகழை பார்த்தா பாவமா இல்லையா..... எந்த பக்கம் திரும்பினாலும் அவளுக்கு சோதனையா வருதே....... ப்ரெண்ட்ஸ் கூட இப்படி இருக்காங்களே.... என்னனு கூட கேட்காம சண்டை போடுறாங்களே 😔😔😔 கயல் மட்டும் தான்‌அவளுக்கு ஆதரவா 😒😒😒🤧🤧🤧. எபிசோட் செம...‌‌டச்சிங்கா இருக்கு சிஸ் ❤️
 
ஐயோ..... இந்த உமா தேவி என்ன‌ஆப்பு வைக்க போகுதோ தெரியலயே🥺🥺🥺🥺 ஆனாலும் அவங்க திகழை இப்படி பாசமா பார்த்தாலும் நல்லா தான் இருக்கும்ல 😔😔😔
ஒரு விறுவிறுப்பான கதை களம்....‌‌அருமையான கதை 🤩🤩🤩சூப்பரா இருக்கு.... ஜாலியான அடுத்த எபிசோட்டோட வாங்க ரைட்டர்ஜி 😀😀😀
 
கயல் உமாவை எதிர்த்துப் பேசியது செம செம👏👏👏..கயல் போலதான் பெண்கள் தங்கள் மேல் தவறில்லா பட்சத்தில் எதிர்த்துப்பேச வேண்டும்👍👍👍👍.சாந்தலட்சுமி சாரல் கான்வோ க்யூட்..உமாதேவி தான் சாரலை பெற்ற தாயா🙄🙄..புள்ள விழுந்து கிடக்குது சட்டி உடைஞ்சதுதான் அந்த உமா கண்ணுக்குத் தெரிஞ்சுதா😡😡😡.குடிகார பையனை திருத்தவும் முயற்சி எடுக்கல..இரிடேடிங் உமா...கயல் தாயாய் மாறியது உணவு ஊட்டியது👌👌கயல் கேரக்டர் அருமை....
 
செந்தில்நாதன் உண்மையை அறிய எந்த முயற்சியையும் எடுக்கல😡😡....ஆரம்பத்துல சாரல் அவங்க அம்மாவை எதிர்த்து பேசிருக்கா..ப்ரியா மிஸ் அருமையான ரோல்...சாரல் ரொம்பவே பாவம்...சாந்த லட்சுமியின் இறப்பிற்குப் பின் சாரலுக்கு அன்பு கயலிடம் மட்டுமே கிடைக்கிறது....இப்ப எதுக்கு வேசம் போடுது இந்த உமா...திருமணம் செய்து வைக்க வா....
 

New Threads

Top Bottom