Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

விடாது அரசியல்! களமாடவா! - Comments

Super sis...vizhiyan enna mudivu eduppan..kiraha support oda election la nippana...
ம்....அவன் முடிவை எடுத்தடுத்த எபிகளில் பாப்போம்ப்பா. நன்றி...நன்றிப்பா.
 
அருமைமான ஆரம்பம்...எவ்வளவு தான் சிறு துளியை களைய முனைய பெருவெள்ளமாய் பிரச்சனைகள் பெருகி ஓடுகிறது...அரசியல் களமாடுபவர்களின் காண ஆவலுடன்❣️❣️❣️❣️
 
அருமைமான ஆரம்பம்...எவ்வளவு தான் சிறு துளியை களைய முனைய பெருவெள்ளமாய் பிரச்சனைகள் பெருகி ஓடுகிறது...அரசியல் களமாடுபவர்களின் காண ஆவலுடன்❣️❣️❣️❣️
நன்றி....நன்றி சிஸ்.
 
மதி,வேணி யார் பேச்சையும் கேட்கல விழியன்...அறிவழகன் இப்படி சொல்லிட்டாரே..இனி விழியன் அவர் பேச்சை மீறி அரசியல்ல குதிப்பானா 🤔 வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
 
மதி,வேணி யார் பேச்சையும் கேட்கல விழியன்...அறிவழகன் இப்படி சொல்லிட்டாரே..இனி விழியன் அவர் பேச்சை மீறி அரசியல்ல குதிப்பானா 🤔 வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
ம்...நன்றி..நன்றி ப்பா.
 
New Threads

Top Bottom