1
நள்ளிரவிவு நேரம்…
மழை அதன் ஆட்டத்தை ஆடி முடித்து ஓய்ந்திருந்தாலும் அதன் பாதிப்பாக லேசான தூரல் தூவி கொண்டிருந்தது…
நேத்ரா இருபத்தி மூன்று வயதுப் பெண்...அழகிய உடல்வாகு...ஐந்தேகால் அடிக்கு சற்று அதிகம், ஒல்லியான தேகம்...மாநிறம்...வட்ட முகம்,உருண்டைகண்,ஆரஞ்சிசுளை உதடுகள்,கூரான நாசி,அடர்நீள...