“அது வந்து பிரகாஷுக்கும் என்னை மாதிரியே கிட்டத்தட்ட முடியுற மாதிரி வந்த அலைன்ஸ் ஒன்னு தட்டிப் போயிருச்சின்னு ரொம்ப வருத்தம். அதுக்கு ஒருவேள நீ குடுத்த கேரக்டர் ரிபோர்ட் தான் காரணமோன்னு எனக்கு சின்ன டவுட். அது உண்மையா உத்ரா? அவன்கிட்ட நான் நீ இன்ன வேலைப் பாக்கறன்னு இன்னும் சொல்லல.” எனவும்...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 13
உத்ராவின் முடிவு தனக்கு கடினமாய் இருந்தாலும் விக்கி அவள் மனதை மாற்ற முயலவில்லை. அது நாய் வாலை நிமிர்த்துவதற்கு சமம் என்று கைவிட்டான்.
ஆனால் மெதுவாக, “சாப்பாட்டுக்கு என்ன செய்யுறதா உத்தேசம்?” என்றான் உண்மையான அக்கறையுடன்...
மன்னிக்கனும் கோவர்த்தனிமா. காலையில் அவசர வேலையொன்று வந்துவிட்டதால் பதிலளிக்க முடியவில்லை.
ரொம்ப நன்றிமா🙂❤️ ஆமா வேணி சரியான சுயநலவாதியா இருக்காங்க. ஆமா விக்கி பாவம். உங்க விருப்பப்படியே எங்கேஜ்மென்ட் நடந்துருச்சிம்மா☺️ கவிலயாவா? அவ தான் ஒரு பெரிய வேலைய பாத்துவிட இருக்கா. நாளைக்கு ரெண்டு எபி போட...
அத்தியாயம் 12 பற்றிய உங்கள் விமர்சனப்பொரிகளை கீழே உள்ள கருத்துக்கடலில் தூவவும் ப்ரெண்ட்ஸ். அவற்றை ஆசையுடன் அணுகும் மீனாய் நான்.
கருத்துத் திரி,
கருத்துக்கடல்
எல்லாம் நல்லபடியாய் முடிந்து அனைவரும் கிளம்பிய பின், உடை மாற்ற கழிவறை சென்றாள். ஆனால், திரும்பி வந்தவளின் முகம் அரண்டுபோய் இருந்தது. காரணம், இருபத்தெட்டாவது நாள் ரத்தசரித்திரம் இருபத்தொன்றாம் நாளிலேயே நிகழ்ந்திருந்தது.
அவன் முத்தம் கொடுத்த பயம் தான் இதற்கு காரணமா என்றவள் மூளை யோசிக்க, தன்...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 12
மாப்பிள்ளையோடு சேர்த்து மொத்தம் பத்து நபர்கள் வந்திருந்தார்கள்.
தங்கள் உறவினர்கள் யாரையும் இந்த நிகழ்விற்கு அழைக்க வேண்டாம் என்று பானுமதியிடம் உறுதியாக சொல்லிவிட்டாள் உத்ரா. தங்களின் குடும்பத்திற்கு எவ்வகையிலும்...
இந்த ரஞ்சனியும் வேணியும் டேஞ்சரஸ் பெல்லோவ்ஸ்மா🙃 ஆமா கவின் பாவம். உத்ரா விக்கிய புரிஞ்சிக்கிறது குதிர கொம்பு தான். உங்க கமெண்ட் வச்சி கதை சுவாரசியமா இருக்குதான்னு கன்பார்ம் பண்ணிக்கிட்டேன்மா😘 தொடர்ந்து உங்களின் விமர்சனங்கள் தான் என்னை ஊக்கப்படுததிக்கொண்டே இருக்கின்றன. மிக்க நன்றி கோவர்த்தனிமா❤️
நிச்சயநாளன்று மஞ்சள் வண்ண ஆரணி பட்டுக்கட்டி, தங்க நகைகளென்று ஒரேயொரு காசுமாலையும், வெள்ளைக்கல் பதித்த ஜிமிக்கித்தோடுகளும் அணிந்திருந்தாள் உத்ரா.
யூ-கட் செய்த முடியில் பாதியை மட்டும் மஞ்சள் வண்ண வாழைப்பழ கிளிப்பிற்குள் அடக்கி, மீதியை விரித்து விட்டிருந்தது ரவிக்கையின் பானைக்கழுத்து டிசைனை...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுத்தாளர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 11
மூச்சு வாங்கியபடி தன்னை நோக்கி வரும் வேணியைக் கண்ட பானுமதி பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சைப் போல் மிரண்டார்.
“என்ன பானுமதி பொண்ணுக்கு நல்லா ட்ரெயினிங் குடுத்து அனுப்பிருக்க போலயே? நீ எங்க சோப்பு கம்பெனில வேலை...
ஒரு நிமிஷம் ப்ரெண்ட்ஸ்.
இப்போது இக்கணம் கதை எவ்வாறு செல்லும் என்று கணிக்கிறீர்கள் ப்ரெண்ட்ஸ்? கதையின் முடிவு குறித்து உங்களால் யோசிக்க முடிகிறதா? அனன்யா- விக்கிக்குள் என்ன மாதிரியான பிரச்சனைகள் வந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?
இது நான் இனி எழுதப்போகும் கதையென்றால் இவ்வாறு கேட்டிருக்க...
மாலை தன் பிள்ளைகள் அனைவரும் வீட்டில் இருப்பதால் நொறுக்குத்தீனி தயார் செய்த பானுமதி அவற்றில் கொஞ்சத்தை கவினுக்கும் கொடுக்க வேண்டி அவன் அறைக்கதவை திறக்க, கண்களை மூடிக்கொண்டு கிடந்தவன் கதவு திறக்கப்பட்ட சத்தத்தில் தடாலென எழுந்தான்.
அவன் கையில் சொட்டும் ரத்தத்தைக் கண்டு பதறியவர், “டேய்! என்னடா...
நேரே படுக்கையறை சென்று அலைபேசியில் விக்கியின் எண்ணை தேடினாள். ஆனால், அது கிடைக்கும் முன் அனன்யாவின் பெரியப்பா நந்தகோபனிடமிருந்து அழைப்பு வந்தது. எடுத்துப் பேசியபோது அவளது தலையில் குண்டுமழை பொழிந்தார்.
“ரொம்ப தாங்க்ஸ்மா. அனன்யாக்கு நான் செய்யயிருந்த மிகப்பெரிய பாவத்த தடுத்து நிறுத்திட்ட. அந்தப்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.