காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 23
“அப்ப அந்த நர்ஸம்மா சொன்னது உண்ம தானா?” என்று தம் மக்களின் முகத்தைப் பார்த்தார் பானுமதி.
அவர்கள் பீதியில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“இப்ப நடுவுல செக்கப் போனப்ப தான் அந்தம்மா உத்ரா மாப்பிள கட்ன தாலிய...
அவன் பேசியதில் யாருக்கும் தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. பின், அவனே விளக்கினான்.
“எனக்கு ஏதோ ஒரு கம்பெனிக்கு அப்ளை பண்ண சொல்லி தான் மெயில் ஐடி அனுப்புனாங்கன்னு பாத்தா, அது இவங்க கம்பெனியோட டை-அப் வச்சிருக்க கம்பெனி தாம்மா. இன்னைக்கு அங்கப் போயிருந்தப்ப தான் இவர் சிஇஓ-னே எனக்கு...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 22
அனன்யா விக்கியிடம் எவ்வாறு தன் காதலை வெளிப்படுத்தினாள் என்பதை கேட்டுக் கொண்டிருந்த உத்ரா, திடீரென அவ்வீட்டிற்குள் நந்தகோபன் நுழைவதைப் பார்த்ததும் அனன்யாவை சுதாரிக்கச் செய்தாள்.
உள்ளே வந்தவர், “அனும்மா பெரியப்பாக்கு...
அக்கொண்டாட்டத்திற்கு அனைவரும் பாரம்பரிய உடையில் தான் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட, தன் அன்னையிடம் கெஞ்சிக் கூத்தாடினாள்.
கங்காவுக்கு அவளின் இந்த சேலை அனத்தல் சுத்தமாகப் பிடிக்கவில்லை. சேலை எவ்வளவு சிறுபெண்ணையும் பெரியமனுஷியாக அல்லவா ஆக்கிவிடும்! அந்த பயம் அவருக்கு. ஆனால், இறுதியில் மகளின்...
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 21
கங்காவின் தன் மீதான மனத்தாங்கலை அறியாமல் அனன்யாவிடம் மன்னிப்பு கேட்கும் வழியை யோசித்தபடி இருந்தான் விக்கி.
அதற்கு இயேசு கிறிஸ்துவே உதவியது விந்தை. அலுவலகத்தில்
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாய் குலுக்குச்சீட்டு...
“அது வந்து… அது வந்து…” என்று மென்று விழுங்கியவனை அங்கிருந்த மேசையில் குத்தி மிரளச் செய்தான் விக்கி.
“எங்கள நீ சேர்த்து வைக்க நெனைக்கிறது கடல் தண்ணிய முழுசா குடிக்க நெனைக்கிறதுக்கு சமம். இதுல நான் உங்கிட்ட புதுசா சொல்ல ஒன்னுமில்ல.”
“விக்கி நீ அவள இன்னும் மறக்க முடியாம தவிக்கிறடா. அதான்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.