#மாயோணின்_மலரோவியம்
சரத்தின் அதி மீதான பாசம் சூப்பர் அண்ட் unexpected... இந்த அளவுக்கு இருப்பான் என எதிர்பார்க்கல... அவனின் கோபம் அவன் பக்கம் இருந்து பார்க்கும் போது சரி தான்..
நந்தினி நீ எல்லாம் என்ன ஆளு.. டாக்டர் வேற... நீங்க தயார் செஞ்சதே தடை செய்யப்பட்ட மருந்து, அதை போய் use பண்ணி...
Heavy episode da today😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த நிர்மல் போன்ற ஆட்களை எல்லாம் துடிக்க சாகடிக்கனும். பரதேசி நாயே🤬🤬🤬🤬 எவ்வளவு நம்பிக்கை இருந்தா அவ உன்கிட்ட உண்மை சொல்லி இருப்பா🤬🤬🤬🤬🤬 நீங்க மூனு கேடு கெட்ட நாய்களே உயிரோட இருக்கும் போது அவளை ஏன் டா கொலை பண்ணீங்க...
வர்ஷா தப்பு பண்ணிட்டா... இவளின் செயல்கள் அதியனுக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கு.. அதுவும் விஜய் கூட கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டு எப்படி அவனோடு ஒரே அறையில் தங்க நினைச்சா.. நாம ஆயிரம் சொல்லலாம், நட்பு அப்படி இப்படினு ஆனால் சமூகம் ஒன்று இருக்கே, கட்டிக்க போறவன் நினைப்பு ஒன்னு இருக்கே.. அவங்களோட...
சூப்பர் டா... Well planned... எனக்கு அந்த ஃபோட்டோ விசயம், ஜோசியர் சொன்னது எல்லாம் ருத்ரா கைவண்ணம் இருக்கும் சந்தேக பட்டேன் ஆனால் இவனுங்க கூட்டு களவானிங்க என்று யோசிக்கல... மாருதி கார் ஒரே name அதிலேயும் கொஞ்சம் ஸ்லிப் ஆகிட்டேன்...பாவம் லியா இன்னும் என்னவெல்லாம் தாங்கனுமோ? அவளை அறியாமலேயே அவள்...
மைதிலி சூப்பர் எபிசோட் டா...
அதியனின் நேசத்தை விட, விஜயின் ஆர்வமான அன்பை விட, நிதினின் காதல் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு டா... "அவள் மேல காதல் இருக்கு, அதுக்காக அவளுக்கு என்னை பிடிக்கணும் இல்ல", "அவளுக்கு ஒன்னுன்னா எப்போவும் நான் இருப்பேன்" இந்த அன்பை விட என்ன டா பெருசா இருந்துட போகுது...
நிதின் அவள் மேல அன்பு இருந்தும் அவளுக்காக ஒதுங்கி இருக்கான்...
நந்தினியின் சத்யா எல்லாம் இல்ல.. கடைசியில் நந்தினி கூட சேர்த்து விடுவீங்க போல..
நந்தினி என்ன பண்ணுனா
சூப்பர் டா திவி👏👏👏
விஷ்வா ஆட்டத்தில் இருக்கானு முன்னாடியே தெரியும்... ஆனால் மொத்த ஆட்டமும் அவன் தான் பண்ணி இருப்பான் என்பது கொஞ்சம் எதிர்பார்க்கலை... ஆனால் இப்போ தான் எல்லாமே clear ஆகி இருக்கு எனக்கு...
ருத்தின் பாசம் wow super🥰🥰🥰 வெறுப்புக்கும் அன்புக்கும் இடையில் ஊசலாடி இருக்கான் பாவம்😢😢😢...
நந்தினி அப்பாவியா மனசாட்சி இல்லாத அவளை எல்லாம் அப்பாவி சொல்லாதீங்க🤬🤬 அவ கேரியர் முக்கியம் தான் அதை விட அவ தங்கை முக்கியம் இல்லையா.. ஒருவேளை அந்த இடத்தில் அவளின் மகள் இருந்தா எதை choose பண்ணி இருப்பா😡😡😡 தன்னை நம்பிய தங்கைக்கு அவள் செய்தது துரோகம்🤬🤬🤬 அங்கு விக்ரமன் மட்டும் வராமல் இருந்து...
அமிர்தா அண்ட் அனாமிகா இருவரினn நட்பு சூப்பர்... அனாமிகா யாரின் பாசமும் கிடைக்காது spoiled kid ஆக இருந்தவளை அமிர்தா நட்பு மாற்றியது சூப்பர்.. நீரன் மீதான அவள் காதலும், நட்பிற்காக விலகி நின்றதும், அவனை விலக்க செய்த வேலைகளும், சூப்பர்... அமிர்தா அவள் அண்ணன் தோழி இருவரினn நலனும் பார்ப்பது சூப்பர்...
#நீ_அறியாயோ_முகிலினmae
இது தான் நான் படிக்கும் இவங்களின் முதல் கதை...
எனக்கு ரொம்ப பிடிச்சது கதை.. கௌதம் சித்தார்த், அதை அவன் சொல்றதே👌👌👌 எனக்கு இவனை மென்மையான ஒருத்தனா தான் தோணுச்சு.. அவனையும் வன்மையாக மாத்துது விதி!!!
ஒருவனின் சிரிப்பை பார்த்து கடுப்பாகி அவனை கொலை பண்ணுறான்.. என்னாது😳😳😳...
யாரு வத்சலா...
ஏன் எல்லா பழியையும் தன் மேல விஷ்வா போட்டுக்கறான்?
உண்மையில் நட்ஸ் இறப்புக்கு காரணம் என்னவாக இருக்கும்?
அந்த ஃபோட்டோ அப்போ நட்ஸ் தானா? கண்டிப்பா விஷ்வா ஆக இருக்க வாய்ப்பு இல்லை, இல்லை இருக்கா? ஆனால் லியாவுக்கு தெரியவே இல்லை அவனை, அப்போ அவனை போன்ற ஆள் தான் அது.. நட்ஸ் தான்...
பிசாசு தப்பிச்சிட்டா... ஆமாம் ஆமாம் உண்மையான காதல் தான்... காதலால் வந்த குழந்தையை அழைசசு அவனை பிளாக் மெயில் பண்ணும் காதல்.. அம்மாக்கு துரோகம், மாமாவுக்கு துரோகம், தங்கையை என்னவோ பண்ண பார்த்து இருக்கா இன்னும் தெவாவுக்கு என்ன பண்ணுனா தெரியலை.. இதில் இவள் காதல் ஏமாற்றபட்டதாம், நீ ரொம்ப nallava.. அட...
I hate you rudh...
அவன் நினைச்சது நடக்க லியாவை எவ்வளவு தொல்லை பண்ணிட்டான்... Chaik முதலிலேயே அவளை பிடிக்கலை சொல்லி இவளை கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியது தான...
லியாவை பழி வாங்கனும் என்றால் எப்பிவோ வாங்கி இருக்கலாம்.. ஆனால் அவன் இப்போ வாங்கியதற்கு ஒரே காரணம் இந்த கல்யாணம் தான் இல்லையா? அபூ...
நட்ஸ் பாப்பா யாரு நம்ம ருத்துக்கு...
கொலையா?
வாழ்க்கையில் குறுக்க வந்தாளா??
மகிஷா கோமாவில் வைக்க பட்டு இருக்கா போல.. அது மகிமாவுக்கும் தெரியுமா? இல்லை வெளி ஆட்கள் வேலையா? (Rudh)
இவனுக்கு எப்படி சந்தேகம் வந்தது?
கிளினிக் பிக் (நட்ஸ் ஆக இருக்கலாம்), pc la இருக்குற பாய் pic(ippo doubt வருது)...
அது சரி பொறியை வச்சுக்கிட்டு அபி காத்து இருக்கான்.. அது தெரியாத முட்டாள் பாப்பா அதியனை காட்டி குடுக்க போகுது.. எங்கேன்னு தேடிக்கிட்டு இருந்தவனுக்கு வேலை ஈசியா முடிய போகுது.. வெரி குட் பாப்பா... இவ பேசுறதை அவன் கேட்பது போல பண்ணி இருந்தா ஆதாரமும் அவன் கையில்.. சூப்பர் சூப்பர்...
மகிழ் பாவம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.