Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஃபாஸ்ட் டிராக் - Comments

Excellent excellent 👏👏👏
Good message at the end 👍
இந்த கதை youngsters எல்லாரும் படிக்கனும்னு ஆசைப்படுறேன். நிறைய தெரிஞ்சுகிட்டேன், நான் ஒரு Sri Lankan தான்... ரொம்ப ஆர்வமா படிச்சேன். Thank you 😊😍
ப்ரித்வி ஒரு விதமா கவர்ந்தான், கிருஷ்ணா இன்னொரு விதமா கவர்ந்தான் ❤❤❤
வேற சொல்ல தெரியலை...

வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
Stay blessed ❤
நன்றி மா
அன்புக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
♥♥♥♥♥♥
 
Nice story sister..very interesting.. prithvi oru different character..adu pola Krishna different and superb knowledge..😍
நன்றி மா
மிக்க மிக்க நன்றி
வெரி ஹாப்பி
♥♥♥♥♥♥
 
வாவ் அழகான காதல் கதை. அய்யோ இல்ல இல்லனு சொல்லி பத்து காரணம் சொல்றானே 🤣🤣🤣🤣எனக்கு இன்னும் நிறைய காரணம் சொல்லுங்க கேக்க ஆசயா இருக்கு சீக்கிரமே முடிச்சீட்டீங்களே. கிருஷ்ணாவோட கதை கொஞ்சம் உணர்வு பூர்வமானது. ஆயிரம் முத்தம் போதுமா. உனக்கு ஏன் ரகு மூக்கு உடைஞ்சி கீழ விழுந்தது பத்தலயா அதை தூள் தூளா போற வரைக்கும் வாங்கி கெட்டனுமா. கல்யாணம் நிறுத்த சொன்ன காரணங்கள் சிரிப்பா வந்தது😂😂😂நைஸ் எபி அக்கா
 

New Threads

Top Bottom