Rishi 24 Member Messages 54 Reaction score 33 Points 18 Oct 12, 2021 #127 அனலில் மிதந்த மலரே! நாவலாசிரியர் : ரஜனி நாவல் ஹீரோ : விக்ரம் ஹீரோயின் : ஜான்வி அழுத்தமான காதல் கதை... நட்பின் போர்வையில் துரோகியாய் மறைந்திருந்தவனையறியாது பழியை ஏற்று விலகியது இரு காதல் உள்ளங்கள்! உலகிற்கே பேரழகியாய் இருந்தவள் அவனிடம் மட்டும் மழலையானதன் மாயம்! அருகிலிருந்தவனை அறிந்தும் சந்தேகித்த மடத்தனம் அவளவனது! காப்பாளனாய் ஒருவனிருக்க பட்டாம்பூச்சியாய் சிறகடித்தவள் பெற்றோரை இழந்து தன்னவன் கரம் சேரத் துடிக்க வார்த்தைகளால் வதைத்து விலகிச் சென்றான் வேங்கை! நண்பனாய் சுற்றி வந்தவனுக்கு காதல் மலர விதி செய்து விட்ட சதியில் பெரும் மூர்க்கனாகிப் போனான் அந்த காதல் தீவிரவாதி! தன்னவன் இயல்பு தொலைந்து போக காரணமென தன்னையே நொந்தவளுக்கு வலிகளே அவனிடமிருந்து அன்பு பரிசாய்! பழிவெறியனலை காதல் வென்றிட அனலில் மிதந்திருந்த மலர் கரைசேர்த்தது அவளை மட்டுமே குளிர்விக்கும் கார்முகிலாளனிடம்! 12-10-2021.
அனலில் மிதந்த மலரே! நாவலாசிரியர் : ரஜனி நாவல் ஹீரோ : விக்ரம் ஹீரோயின் : ஜான்வி அழுத்தமான காதல் கதை... நட்பின் போர்வையில் துரோகியாய் மறைந்திருந்தவனையறியாது பழியை ஏற்று விலகியது இரு காதல் உள்ளங்கள்! உலகிற்கே பேரழகியாய் இருந்தவள் அவனிடம் மட்டும் மழலையானதன் மாயம்! அருகிலிருந்தவனை அறிந்தும் சந்தேகித்த மடத்தனம் அவளவனது! காப்பாளனாய் ஒருவனிருக்க பட்டாம்பூச்சியாய் சிறகடித்தவள் பெற்றோரை இழந்து தன்னவன் கரம் சேரத் துடிக்க வார்த்தைகளால் வதைத்து விலகிச் சென்றான் வேங்கை! நண்பனாய் சுற்றி வந்தவனுக்கு காதல் மலர விதி செய்து விட்ட சதியில் பெரும் மூர்க்கனாகிப் போனான் அந்த காதல் தீவிரவாதி! தன்னவன் இயல்பு தொலைந்து போக காரணமென தன்னையே நொந்தவளுக்கு வலிகளே அவனிடமிருந்து அன்பு பரிசாய்! பழிவெறியனலை காதல் வென்றிட அனலில் மிதந்திருந்த மலர் கரைசேர்த்தது அவளை மட்டுமே குளிர்விக்கும் கார்முகிலாளனிடம்! 12-10-2021.