Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அனலில் மிதந்த மலர் - Comments

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, விக்ரம் ஜானவியின் பிறந்தநாள் பரிசாக அவள் விருப்பம் தெரிந்து ஆசிரமத்தை உயிர்பித்து அவள் சிறந்த பரிசாக அளித்தது அருமை அவன் அவள் மேல் உள்ள பிரியதை அவள் மனம் மகிழும்படி வழங்கிவிட்டான் ஜனாவி மகிழ்ச்சியை தன் அன்பான அனைப்பின் மூலம் விக்ரமுக்கு தெரியபடுத்தி விட்டாள், ஆசிரம பொறுப்பை வடிவுவம்மளிடம் ஒப்படைப்பது அருமை 👌👌👌, லீ ஜானவி ♥️விக்ரம் இருவருக்கும் பாதுகாப்பு மோதிரம் பரிசாக அளிப்பது அருமை 👌👌👌🌹🌹🌹🌹
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, விக்ரம், லீ இருவரையும் திசை திருப்பி ஜானவியை ரூபன் கொள்ள திட்டம் போட்டு வந்து இருவரும் சேர்ந்து செத்து போகலாம் என்று அவளை பயபடுத்தி மகிழ்ச்சிகான்கிறான் விக்ரம், லீ தங்களை சூழ்ச்சி செய்து திசை திரும்பியத்தை அறிந்து ஜானவியிடம் வருகின்றனர் ரூபன் சதிதான் தெரிந்து லீ அவனை அடித்து இழுத்து செல்கிறான், விக்ரம் ஜானவியிடம் விரைகிறான் அவள் விக்ரம் தன்னை சந்தேக படுவனோ என்று பயந்து அழுகிறாள், விக்ரம் அவளை என்றும் சந்தேக படமாட்டேன் என்று அணைத்து ஆறுதல் கூறி அன்பை வெளிபடுத்துவது அருமை 👌👌👌👌💕💕💕💕🌹🌹🌹
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான அழகான காதல் கதை நிறைவு அருமை 👌👌👌👌, விக்ரம் ♥️ஜானவி காதல் அருமை, விக்ரம்மேல் தான் வைத்த காதல் அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டது அருமை 👌👌👌, அன்பு எத்தகையை தவறையும் மன்னிக்குவும் மறக்கவும் செய்யும் என்பதற்கு எற்ப ஜானவி♥️விக்ரம் காதல் அருமை 👌👌👌💕💕💕💕🌹🌹🌹🌹, வாழ்த்துக்கள் 👏👏👏👏🌹🌹🌹 நன்றிகள் 🙏🙏🙏🌹🌹🌹
🌹🌹🌹 வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹
 

Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
அருமையான அழகான காதல் கதை நிறைவு அருமை 👌👌👌👌, விக்ரம் ♥️ஜானவி காதல் அருமை, விக்ரம்மேல் தான் வைத்த காதல் அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டது அருமை 👌👌👌, அன்பு எத்தகையை தவறையும் மன்னிக்குவும் மறக்கவும் செய்யும் என்பதற்கு எற்ப ஜானவி♥️விக்ரம் காதல் அருமை 👌👌👌💕💕💕💕🌹🌹🌹🌹, வாழ்த்துக்கள் 👏👏👏👏🌹🌹🌹 நன்றிகள் 🙏🙏🙏🌹🌹🌹
🌹🌹🌹 வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹
நன்றி
 

Rishi 24

Member
Messages
54
Reaction score
33
Points
18
அனலில் மிதந்த மலரே!

நாவலாசிரியர் : ரஜனி நாவல்

ஹீரோ : விக்ரம்
ஹீரோயின் : ஜான்வி

அழுத்தமான காதல் கதை...

நட்பின் போர்வையில் துரோகியாய் மறைந்திருந்தவனையறியாது பழியை ஏற்று விலகியது இரு காதல் உள்ளங்கள்!

உலகிற்கே பேரழகியாய் இருந்தவள் அவனிடம் மட்டும் மழலையானதன் மாயம்!

அருகிலிருந்தவனை அறிந்தும் சந்தேகித்த மடத்தனம் அவளவனது!

காப்பாளனாய் ஒருவனிருக்க பட்டாம்பூச்சியாய் சிறகடித்தவள் பெற்றோரை இழந்து தன்னவன் கரம் சேரத் துடிக்க வார்த்தைகளால் வதைத்து விலகிச் சென்றான் வேங்கை!

நண்பனாய் சுற்றி வந்தவனுக்கு காதல் மலர விதி செய்து விட்ட சதியில் பெரும் மூர்க்கனாகிப் போனான் அந்த காதல் தீவிரவாதி!

தன்னவன் இயல்பு தொலைந்து போக காரணமென தன்னையே நொந்தவளுக்கு வலிகளே அவனிடமிருந்து அன்பு பரிசாய்!

பழிவெறியனலை காதல் வென்றிட அனலில் மிதந்திருந்த மலர் கரைசேர்த்தது அவளை மட்டுமே குளிர்விக்கும் கார்முகிலாளனிடம்!

12-10-2021.
 

New Threads

Top Bottom