அருமை 👌👌👌, பாவினி தன் தந்தையிடம் குறள் நெறியனுக்காக பேசுகிறாள் அவர் வியந்து மகள் மருமகன் இருவரையும் விருந்துக்கு அழைக்கிறார், பாவினி அவனிடம் அன்பாக அக்கறை படுவதை அப்பா மகள் இருவரும் பணம் பகட்டுக்கு ஆசை படுவதக பாவின்யிடம் அவள் மனம் வேதனை படும்பாடி வார்த்தைகள் பேசி விடுகிறான், பாவினி விலகள் கோபம் குறள் சரி செய்வானா 🤭🤭🤭🌺🌺🌺