Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

25 epi show agala sis share panuga
 
அருமை 👌👌👌, தன் தாயின் மூலம் உண்மை தெரிறது கொண்ட பாவினி தன் கணவன் தந்தையை தவறாக புரிந்து கொண்டுள்ளான் என்று இவள் சரியாக புரிந்து கொண்டு அதற்கான தீர்வை கொண்டு நிவர்த்தி செய்ய விளைக்கிறாள் அதற்கு முதல் தன் மாமியார் நவேதிகிட்ட என்ன நடந்தது என்று கேட்டக விழைகிறாளோ அதற்கு குறள் அவர்கள் சந்திபைய் தடை செய்வானோ பவி பேசுவதை கேட்ட பின்பு 🤭🤭🤭🌹🌹🌹🌹
மிக்க நன்றி டியர் 😍
 

New Threads

Top Bottom