Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

உதய் தான் அன்புவோட அண்ணா.....சுமேந்தரன்,சுவர்ணலதா ஆத்துல கிடைச்ச உதய் மேல ரொம்ப பாசம் வைச்சிருக்காங்க..உதய் கிட்ட மேப் வந்தாச்சு 👌 👌 ..பட் அவன் அதை எப்போ பார்ப்பானோ....சங்கெழிலி மத்தவங்க தேகத்துக்குள்ள போன ஆயுள் குறையுமா..இது ஒரு மைனஸ் தான் அவளுக்கு🤩🤩....அகவழகிக்கு அவளுக்கு இருக்க சக்தி தெரியாதா....சூப்பர் சிஸ்
 
Nalla vela avan agavazhagiya kapathitan illa avalum vedichirupa udhay hospital laye irunthutu udhay pathiye thiti pesuna avanuku kekatha avan pinnadi nikirathu kooda theriyama avana thititu iruka avan enna react pannuvano
 
எம்புட்டு வாய் இந்த யாழிக்கு.ஏம்மா மொத்தமா பேசி முடிச்சிட்ட.இப்ப பாரு பயந்து போய் புலம்புற.உன் வாயை மூடவே மாட்டியா யாழி.அவன் உன்னை திட்டுவானா.பார்ப்போம்.துங்கீசன் அவளை காப்பாத்திட்டான்.எப்ப அவளுக்கு தன்னோட அப்பாவோட சக்தியும் தனக்குள்ள இருக்குன்னு தெரியும்.👌👌👏🤝👍🏻👍🏻👍.ரொம்ப அருமையா போகுது சகோ.👏👏🤝🤝🤝👍🏻👍👍👍🏻🤝
 
Rightuuu... Ka uthai ku tha yethum neyabagam illala avanoda body kulla vanthu love ah sonnathu Vera thana appo ippo ena aagum inum connect pannavey mudiyala London la irukka malar oda anna udai malar ku pair deepan ah sema twist laiye kondu poringa kaa
 
Yaameeran sirappa vela seiran udhay ah control panni yaazhiya love panna vaika poran athuku yaazhiyayum konjam control pannanumla ivana mattum control panna ava ivana thappa than nenaipa
 

New Threads

Top Bottom