துங்கீசன் அகவழகியை காப்பாத்திட்டான்..யாமீரன் ஓட நேசம் செம 👌 👌 👌 👌 அவன் உயிரைக் கொடுத்து சங்கெழிலிகிட்ட இருந்து யாழியைக் காப்பாத்தா நினைக்கிறான்......யாழிமா வாயை கொஞ்சம் குறை...உதய் அவன் மனசுல என்ன இருக்குனு சுரேந்திரன்ட சொல்லீட்டான்..தீபன் பார்த்து பரிதாபப்படும் பெண் உதயன் தங்கை அன்புவா....nice going sis