இருளில் தொலைந்த ஒளி அவள்.
சூப்பர் கதை அக்கா ❤️❤️❤️
எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையாம செமயா கொண்டு போனீங்க 🥰🥰🥰🥰 என்னை பொறுத்தவரைக்கும் காதலை விட நட்புக்கு அதிக முக்கியத்துவம் இந்த கதைல 😍😍😍 ராணாவும் அவனோட தோழர்களும் சரி.... காவ்யாவும் அவளோட தோழிகளும் சரி.. எல்லாருமே அவ்ளோ பதிச்சுட்டாங்க மனசுல... குறும்புகளால கலக்கிட்டாங்க😜😜😜 அழும் போது சேர்ந்து அழுது ஆறுதல் சொல்லி
சிரிக்க வைத்து சந்தோஷத்தை தர அவங்களால என்ன பண்ண முடியுமோ அதை மாஸா பண்ணிட்டாங்க 🤩🤩🤩🤩🤩 அவங்களுக்குள்ளாடி இருந்த பிணைப்பு. ஒருத்தருக்கொருத்தர் பிரிஞ்ச பார்க்காத அந்த சுயநலமில்லா அன்பு பாசம் எல்லாமே அவங்க உறவை பலபடுத்திடுச்சு 😍😍😍😍😍😍😍சோ நைஸ்😍😍😍
லவ் அதிகமா வர்லனாலும் காவியா ராணா உணர்வுகள் ஆத்மார்த்தமா பீல் ஆச்சு 😍😍😍 கோபமும் சரி வருத்தமும் சரி குற்ற உணர்வும் சரி காதலும் சரி😍😍😍 எல்லாமே பக்காவா இருந்திச்சு....
ராணா ஆன்ட்டி ஹீரோவா வந்தாலும் லாஸ்ட் எபிசோட்ஸ்ல அவ்ளோ சென்டியா டச்சிங்கா வந்துட்டான்.
நல்லவேளை காவ்யா மனசுமாறிட்டா..இல்லனா ராணா நிலமை 🤣🤣🤣🤣
கதை ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா சூப்பரா இருந்திச்சு 😍😍😍 மீகம் மீகம் அக்கா 😍😍😍
வாழ்த்துக்கள் அக்கா 😍😍😍