Selvashankari Shankari
New member
- Messages
- 1
- Reaction score
- 0
- Points
- 1
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
நாயகன்: தனஞ்செயன். (அ) செழியன்
நாயகி: சுபத்ராதேவி
பூம்பொழில் கிராமம் பெயருக்கு ஏற்றார் போல் அழகான கிராமம் . பாரிவேந்தன் ஊர்தலைவர்.பெரும்பணக்காரர்.கேட்டதைதேவையறிந்து கொடுக்கும் தயாளகுணம் கொண்ட மனிதன்.
செழியா .செழியா தாயின் குரல் கேட்டும் உக்கிரத்தில் நரசிம்ம மூர்த்தி போல கோபத்தில் அமர்ந்திருந்தான்.பக்கத்தில் அமர்ந்த பாட்டி பட்டம்மாள் ராசா ஏன் இத்தனை கோவம் . அப்பத்தா இந்த அப்பா பண்ணத பாத்திங்களா.
நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்த சுகேசன்கிட்ட கோயில் பொறுப்பை ஒப்படைச்சுட்டார் சரி விடு ராசா அதுக்காக இத்தனை கோவம்
எம்மவன் பாரி பேர்க்கு ஏத்தமாதரி வள்ளல் டா அவன் இரக்க குணம் தெரிஞ்சி பயன்படுத்திருக்கான் அந்த பய அவன் கோபத்தை சமாதானம் செய்து கொண்டு இருந்தாளும் பேரனை ரசித்து கொண்டு இருந்தார் அவன் பாட்டி பட்டம்மாள் .
ஆறாடி உயரம் ஆஜானுபாகுவான உடல் அமைப்பு காந்தகண்கள் வாங்க சிரிக்கலாம் என அழைக்கும் கண்கள் (செழியன் சிரிக்கமாட்டான்) மாநிறம்.
கண்ணனையும் தன் கணவன் முகவடிவில் பிறந்தால் பட்டம்மாளுக்கு கொள்ளை பிரியம் பேரன் மேல்
அவரை பொருத்தவரை அவன் தான் இந்த வீட்டின் ராஜா அவன் சொல்வதே சட்டம் அவன் ஆளுமை அப்படி.
B.C.A. MBA படித்து விட்டு தன் தாத்தா வின் தொழிலை கையில் எடுத்தான் விவசாயம் ஏற்றுமதி.வீட்டு கட்டுமான பொருட்கள்.ஜவுளி.நகை என் அவன் கையில் இல்லாத தொழிலே இல்லை எனலாம்.
இப்போதும் அவன் பரம்பரையின் கோயில் சீரமைப்பு நடந்து வருகிறது அதான் நான் சொல்லியும் சொந்தகாரர் என்ற வகையில் அந்த சுகேசன்கிட்ட பொருப்பு கொடுத்ததுக்கு கோவத்தில் இருக்கிறான்
பாட்டி ஜனனி வந்தாச்சா சித்த இரு ராசா என்ற மருமவள கேட்டு சொல்றேன்
கோத அடியே கோத பட்டம்மாள் குரலில் ஓடி வந்து கொண்டு இருந்தார் கோதை நாச்சியார் அத்தை .என்னடி பிள்ளை வர வண்டி அனுப்பிட்டியா அனுப்பிப்சிட்டேன் .அத்தை.
சரி எனக்கு சித்த நீராகாரம் கொண்டு வா போ.சரி அத்தை என்று ஒடி விட்டார் கோதை.இந்த வயதில் மாமியார்க்கு பயப்படும் .சிறந்த மருமகள்.
இவங்க எல்லாம் ஏதிர்பாக்கிற ஜனனி வந்திறங்க கூட இலவச இணைப்பாக சுபத்ராவந்து இறங்குகிறாள்.
நம்ம சுபத்ரா ஹாஸ்டல் சிட்டு அப்பா அம்மா இல்லாத நிலையில் ஆசிரமத்தில் வளர்ந்தவள் தன் தனிமையை வெறுத்து அதை குறும்பாக நிறைவு செய்பவள்.கோபம் (அது எந்த கடையில் விக்கும்னு கேப்பா)
ஜனனி அவளை வரவேற்க குடும்ப மே வாசல் வரை வந்து வரவேற்க என்ன அம்மத்தா. எங்க உன்ற பேரனகாணோம் பட்டம்மாள் .உன்னிடம் பாக்க என் ராசா வரனுமா போ போய் நீ உன்ற மாமன பாரு.
அப்போதுதான் சுபத்ரா வை பார்க்கிறார் பாட்டி வெள்ளையும் மாய்பழநிறமும் கலந்த நிறத்தில் குழந்தை முகம் போல இருந்தவளை பார்க்கும் போது ஏதோ தீடிரென நெருடலான ஒர் உணர்வை அடைந்தார் பாட்டி
ஜனனி யார் இவ அம்மத்தா இது என் காலேஜ் பிரண்ட் அவளுக்கு யாரும் இல்ல அவளுக்கு சொந்தக்காரங்கனாளே.என்னனு தெரியாது அதான் கூட்டிட்டு வந்தேன்னு
பாரி மாமக்கு போன் பண்ணி கேட்டேன் அவர்தான் லீவுக்கு கூட்டிட்டு வர சொன்னார்.
வணக்கம் அம்மத்தா இங்க பாரு புள்ளி உனக்கு நான் அம்மத்தா இல்ல நீ என்னிய உரம்மொர சொல்லி கூப்பிடாத என்ற பேத்திகூட வந்திருக்க வீட்டுக்கு வரவங்களை வேணும்னு சொல்லமாட்டேன் ஆனா நீ உன்ற தகுதியை மிறி நடக்க கூடாது புரியுதா
நியாமான பட்டம்மாள் போட்ட போட்டுக்கு கோவம் வரனும் சொன்னது யாருக்கிட்ட சுபத்ரா வா கொக்கா கிட்ட வந்து சாரி ஓல்டு லேடி . எனக்கு கூட இந்த அம்மத்தா இதெல்லாம் பிடிக்கல ஜனனி காத்தான் கூப்பிட்டேன் .ஒகே டோர்லாக் வாய் திறந்து ஆறு பாத்துகிட்டு இருந்த பட்டம்மாள் வாயே மூடானாள் சுபத்ரா.
யாருகிட்ட நாங்கள்ளாம் அப்பவே அப்படி இப்படி கேக்கவே வேணாம்.ஓல்டு லேடி வழியமறிச்சி நிப்பிங்க உள்ள போகவேணாமா. தன்னையும் அறியாமல் தள்ளி நிற்க்க உள்ளே அடியெடுத்து வைத்தால் சுபத்ரா.
யேய் சுபத்ரா நீ வாயவச்சிட்டு சும்மா வேண்டும் இருக்க மாட்டியா அம்மத்தா பேய் அமைச்சா் போல நிக்குது
இதெல்லாம். ரொம்ப ஓவர் ஜனனி நான் அவங்க சொத்தையா பிடிங்கிக்க போறேன் என்று மேல் இவ்வளவு கோவம் அந்த கிழவிக்கு.அம்மத்தா வை விளையாட்டு கூட மரியாதை இல்லாமல் பேசாத மாமா காதில் விழுந்தது.
யாரு பாரி அங்கிளா .அவரில்ல தனா மாமா.சரி சரி அப்பறம் உங்க தனா மாமா வரும் போது சொல்லு மரியாதையுடன் பேசலாம்.
இப்ப குளிக்க வேண்டும் இடத்தை காட்டுகிறாள் நான் குளிச்சிட்டு பிரஸ்ஸா வருவேணாம்.
(நீ வா உனக்கு இருக்கு)
வாடி வா வானரமே வந்தேன் தேவதை யே சரி சாப்பிட போகலாம் வா சாப்பாட்டு மேசையில் உக்கார போன சுபத்ரா . பட்டம்மாள் ஏய் நில்லு என்ற புள்ளையும் என்ற ராசாவும் வந்த பிறகு தான் .அவங்க சாப்பிட்டபெறவுதான் பொம்பளைங்க சாப்பிடனும் புரியுதா
ஆனா எனக்கு பசிக்குது ஓல்டு லேடி அத்தை அந்த பொண்ணு பாவம் தாயில்லா பிள்ளை.மாமியார் முறைத்த முறைப்பில் அடங்கிவிட்டார் கோதை.
பாரி சாப்பிட வர கேள்வி கேட்க தொடங்கினாள் சுபத்ரா .
பாரி ஜனனிக்கு பீஸ்கட்ட காலேஜ் வருவதால் பாரதிக்குப் சுபத்ரா வை தெரியும்.
பாரி அங்கிள் சொல்லுமா சுபத்ரா வந்து ரொம்ப நேரமாச்சா சாப்பிட்டியா இல்ல ஆங்கிள் செய் பசி ஆனா இந்த ஓல்டு லேடி சாப்பிட கூடாது னு சொல்லிடுச்சி
சுபத்ரா பெரியவங்கள ஏன்டா மரியாதை இல்லாமல் பேசமாட்டியே இப்ப என்ன ஆச்சி டா உனக்கு
இல்ல அங்கிள் நான் உறவே முறை சொல்லிகூப்பிடகூடாதாம் அவங்க தான் சொன்னாங்க
பசியால் இருந்தால்கூட நீங்கள் எல்லாம் சாப்பிட்டபின் தான் லேடிஸ் சாப்பிடுமா மற்றும் நான் என்ன செய்ய.
பாரி கோவத்துடன் பட்டம்மாளை முறைத்தபடி பாட்டி தப்பா சொல்லிட்டாங்க கோதை வந்து பரிமாறு சுபத்ரா வை சாப்பிட சொன்னார் பட்டம்மாளுக்கு வவ்வா காட்டியபடி
சாப்பிட்டு முடித்தால் சுபத்ரா.தப்பிதவறியும் ஜனனி அந்த பக்கம் வரவில்லை.
(சுபத்ரா ஆட்டம் ஆரம்பம்)